இன்றைய ராசி பலன் – 17-07-2020

rasi palan - 17-7-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலைச்சுமை அதிகரிக்கும் நாளாக உங்களுக்கு அமைகிறது. வியாபாரத்தில் பணம் வரவு குறையும். உத்தியோகத்தில் வேலை நேரம் அதிகரிக்கும். அடுத்தவர்களை காயப்படும் படி பேசாதீர்கள். இன்று உங்களுக்கு பொறுமை தேவைப்படும் நாள். உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் சோர்வு களைப்பு வந்து சேரும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு போராடி வெல்லும் நாளாக அமைகிறது. உறவினர் நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். எளிதில் முடிக்க வேண்டிய காரியங்களைக் கூட போராடி முடிக்க வேண்டியது இருக்கும். வியாபாரத்தில் அனைவரிடமும் அனுசரித்துப் போவது நல்லது.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இன்றைய நாள் நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு இன்று முன்னுரிமை அளிக்கப்படும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத காரியங்கள் இன்று உங்களுக்கு நிறைவேறும். நீங்கள் பழகும் நண்பர்கள் உறவினர்களை பற்றி தெரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத நபர்களை இன்று நீங்கள் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உழைப்பார்கள். முயற்சியால் வெற்றி காணும் நாள்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவிக்குள் இன்று அன்னியோன்யம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் இன்று எளிதில் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் ஏற்படுத்துகிறீர்கள். இன்று உங்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் நாள்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரத்தில் இன்று லாபம் குறைவாக இருக்கும். மறதியால் உத்யோகத்தில் சிறு பிரச்சனைகள் வந்து சேரும். தர்மசங்கடமான நாளாக இன்று உங்களுக்கு அமையும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இன்று உங்களுக்கு அமையும். சகோதரர்களிடம் இன்று உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் இன்று உங்களுக்கு நன்மைகள் உண்டாகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இன்று பண வரவு அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் இன்று உங்களை தேடி வருவார்கள். பலநாள் வாங்க நினைக்கும் வீடு மனை வாங்குவீர்கள். இன்று உங்களுக்கு அமோகமான நாளாக அமைகிறது.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள். பிள்ளைகளால் இன்று உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டும். எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். வியாபாரத்தில் சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். இன்று நீங்கள் புதிய பாதையை தேடி செல்வீர்கள்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் இன்று செய்யக்கூடிய காரியங்களுக்கு எதிர்ப்புகள் உண்டாகும். வெகுகாலம் பார்க்காத நண்பர்களே இன்று நீங்கள் சந்திப்பீர்கள். கொடுத்த கடன்களை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு உத்தியோகத்தில் ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சியால் இன்று உங்களுக்கு வெற்றி உண்டாகும். உடன்பிறந்தவர்கள் இன்று உங்களிடம் அன்பு காட்டுவார்கள். அரசு காரியங்கள் இன்று உங்களுக்கு வெற்றிகள் உண்டாகும். வியாபாரத்தில் இன்று நீங்கள் லாபம் காண்பீர்கள்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு இன்று நீங்கள் பணம் உதவி செய்வீர்கள். இன்று உங்களுக்கு மாற்றம் ஏற்படும் நாளாக அமைகிறது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.