இன்றைய ராசி பலன் – 18-07-2020

rasi palan - 18-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களுக்கு சிக்கல்களை விலகி சிறப்பான நாளாக இன்று அமைகிறது. தந்தை வழி உறவினர்கள் மூலம் இன்று உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். கடன் வாங்குதல் கொடுத்தல் பிரச்சினைகள் இன்று தீரும். குடும்பத்தாருடன் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அடிப்படை வசதி வாய்ப்புகளை மேற்கொள்வதில் இன்று நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டாகும். இன்று உங்களுக்கு அனைவரிடமும் மதிப்பும் மரியாதையும் உயரும். நீண்ட நாளாக வாங்க நினைக்கும் வாகனம் வாங்குவீர்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் பரபரப்பாக பணியாற்றுவீர்கள். உங்களுக்கு பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். திருமணம் பற்றி பேச்சுகள் முடிவாகும். காதல் விவகாரங்கள் முடிவுக்கு வரும்.

கடகம

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொது வாழ்வில் இன்று உங்களுக்கு புகழ் வந்து சேரும். பொறுப்பில் நின்று வாங்கிக் கொடுத்த கடன் தொகை பிரச்சனை தீரும். நண்பர்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விடாமுயற்சியால் இன்று உங்களுக்கு வெற்றிகள் வந்து சேரும். விரதம் வழிபடுதல் போன்ற விஷயங்களுக்கு அதிகம் நம்பிக்கை உடையவர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். தொழிலில் அதிக லாபம் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையாக இருக்க வேண்டிய நாள். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கு பொறுப்புகளை சொல்வதை தவிர்க்க வேண்டியது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை எளிதாக சமாளித்து விடுவீர்கள்.

துலாம

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கல்யாண யோகம் கைகூடும் நாளாக அமைகிறது. பெற்றோர்கள் மூலமாக பெருமைகள் வந்து சேரும். தொழில் ரீதியாக வரும் கடன் தொகை கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் ரீதியாக இன்று உங்களுக்கு முன்னேற்றம் கூடும். உடன்பிறப்புகள் உங்களின் குணத்தை அறிந்து நடந்து கொள்வார்கள். முக்கிய நபர்களை இன்று சந்திக்க நிகழும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் உங்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். தொழிலில் வளர்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுக்கு புதிய பொறுப்புகளும் பதவிகளும் வந்து சேரும். தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். தாயின் உடல்நிலையில் சிறிது கவனம் தேவை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்ட காரியங்கள் அனைத்தும் இன்று தடை ஏற்படும். உத்தியோகத்தில் அனைவரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. பண வரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். எந்த ஒரு விஷயம் செய்வதற்கு முன்பு பெரியோர்களை ஆலோசித்து செய்வது நன்மை தரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீடு கட்டும் பணியை தொடரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உத்தியோகம் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். கல்வி சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். தொட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக முடிவடையும். எந்த ஒரு காரியம் தொடங்கினாலும் அதில் வெற்றி காண்பீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைகளை காட்டும் நாளாக இன்று அமைகிறது. தெய்வீக சிந்தனைகள் உடையவர்கள். தொழில் ரீதியாக வரும் தகவல்கள் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். நீங்கள் எடுக்கக்கூடிய காரியத்தை மிகவும் எளிதில் செய்து முடிப்பீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -