இன்றைய ராசி பலன் – 19-4-2020

rasi palan - 19-4-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய போகிறது. சொந்த தொழில் செய்பவர்கள் பல புதிய வாய்ப்புகளை காண்பீர்கள். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகளும் மிகுந்த நாளாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாகவே இருக்கும். பெண்களுக்கான தொழில் முயற்சிகள் வெற்றியடையும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமைய போகிறது. புதிய நண்பர்கள் நீண்டகாலமாக சந்திக்காமல் இருந்த நண்பர்களும் உறவினர்களும் உங்களைத் தொடர்புகொள்ள நினைப்பார்கள். மாணவர்களின் கல்விநிலை சிறப்பாக இருந்துவரும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாகவே இருந்து வரும். புதிய தொழில் முயற்சிகள் நன்றாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாக அமைய போகிறது. எதிர்பார்த்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டே வந்த காரியங்கள் வெற்றியில் முடியும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும். பெண்களுக்கு நல்ல நேரம் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவைகளில் தீர்வையும் உடனே காண்பீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய நாளாக அமையும் சுப செலவுகள் உங்களை தேடி வரும் ஒரு சில குறைகள் இருந்தாலும் வெற்றிகரமாக சமாளித்து விடுவீர்கள் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் வாய்ப்புகள் உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதன் காரணமாக குடும்பத்தில் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பீர்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக சிறந்த முன்னேற்றத்தை கொடுக்கும் நாளாக அமையும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும். வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளவும். வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான செயல்கள் இருப்பவர்களுக்கு தங்களுடைய காரியங்களைச் சற்று காலதாமதமாக வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் நன்மையில் முடியும். நீங்கள் எதிர்பார்த்த தன வரவு உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல நிலைமைக்கு உயர்வீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். எடுத்த காரியங்கள் வெற்றியாக முடிவடையும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக சிறந்த நாளாக அமையும். மிக நல்ல பலன்கள் தரும். பெண்களுக்கு சிறப்பான நாளாக அமையும். மகிழ்ச்சியான நிகழ்வுகள் குடும்பத்தில் உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். உயர்கல்வி நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி அடையும் நாள் ஆகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் வாய்ப்புகள் உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவினங்களும் உண்டாக வாய்ப்புண்டு. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ் நிலை நேரமும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சுப செலவுகள் பற்றிய சிந்தனைகள் மனதில் ஆட்கொள்ளும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து விடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக வாய்ப்புண்டு. கணவன் மனைவியிடையே சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் ஒற்றுமையாக இருப்பீர்கள். வயதானவர்களுக்கு உடல்நலனில் சற்று பின்னடைவுகள் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்களும் அலைச்சல்களும் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பல நல்ல பலன்களை அளிக்கும் நல்ல நாளாக அமைய போகிறது. புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்க கூடும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். சுபகாரிய நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நன்றாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக சிறந்த நாளாகும். வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. புதிய தொழில் முயற்சிகள் மேலும் சிறிதளவு கால தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல பெயரை பெற வாய்ப்புகள் உள்ளது. பொருளாதார முன்னேற்றம் நன்றாகவே இருக்கும். கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தங்கள் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணியில் திறமையை வெளிப்படுத்துவர் சக ஊழியர் மற்றும் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். உடல் ஆற்றல் அதிகரிக்கும் குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். மனைவியின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரின் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரம் சற்று மந்தமாக தான் இருக்கக்கூடும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -