இன்றைய ராசி பலன் – 21-06-2018

astro
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiஎதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். மனம் உற்சாகமாகக் காணப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

மிதுனம்:

midhunamஉறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஆனாலும், புது முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தெய்விகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மைகள் ஏற்படும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiவாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்மம்:

simmamபுதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasiபுதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை ஆதாயம் தரும்.

துலாம்:

Thulam Rasiபுதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

ஆனி மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

விருச்சிகம்:

virichigamகோயில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத நல்ல தகவல்கள் வரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

தனுசு:

Dhanusu Rasiதேவைப்படும் பணம் கடனாகவாவது கிடைத்துவிடும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கணவன் – மனைவிக்குள் மனம் விட்டுப் பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.

மகரம்:

Magaram rasiஇன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். திருவோணம் நட்சத்திரத்தில் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasiஉறவினர்களின் வருகையால் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் மட்டும் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தந்தை வழி உறவுகளால் நன்மை ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம்.

மீனம்:

meenamஉறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். மனதில் உற்சாகம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் சிறப்பாக அமைய இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -