இன்றைய ராசி பலன் – 21-07-2020

rasi palan - 21-7-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகரித்தாலும் கையில் பணம் இருப்பதால் மகிழ்ச்சியாக சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு சிறிது அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தைரியம் அதிகரிக்கும். நண்பர்களால் பணவரவு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நல்ல முறையில் நடைபெறும். உங்களுடைய தொழிலில் லாபமும் விற்பனையும் கூடுதலாக உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் புதிய ஆடைகள் ஆபரணங்கள் வாங்கும் யோகங்கள் அதிகமாக உள்ளது. எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்கள் வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டாகும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குழந்தைகளால் பெருமை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை பார்ப்பீர்கள். அனுசரணையாக இருப்பது நல்லது.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் செலவு கேற்றவாறு உங்கள் கையில் பணம் அதிகமாக இருக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். தாய் வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகமாக இருக்கும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிறு சிறு பிரச்சினைகள் தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் நல்லது. மனக்குழப்பங்கள் அதிகமாக இருக்கும் பேச்சில் நிதானம் தேவை.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உங்களுக்கு துணையாக உங்கள் வாழ்க்கை துணை இருப்பார்கள். வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும் உங்கள் சாமர்த்தியத்தால் சமாளித்து விடுவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும் நாளாக இன்று உங்களுக்கு இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தை முயற்சி செய்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். உங்களுக்கு எதிர்பார்த்த பண உதவி நண்பர்களால் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். உங்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் மனைவியால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பேச்சில் நிதானம் தேவை.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இன்று உங்களுக்கு அமைகிறது. குடும்பத்தாரிடம் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை எளிதாக சமாளித்து விடுவீர்கள். நண்பர்கள் மூலம் உங்களுக்கு உற்சாகமான செய்திகள் வந்து சேரும். வியாபாரம் சிறிது மந்தமாகத்தான் இருக்கும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தாய்வழி உறவினர்களின் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தாருடன் அதிக நேரத்தை செலவிடுவது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பிள்ளைகளின் படிப்பில் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணம் கையில் இருந்தாலும் செலவுகள் மிக அதிகமாக இருக்கக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே அன்பும் ஒற்றுமையும் மிக அதிகமாக இருக்கும். உறவினர்களால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நீண்ட நாளாக வராத கடன் தொகை வந்து சேரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.