இன்றைய ராசி பலன் – 22-05-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்:

Mesham Rasi
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi
பிற்பகலுக்குமேல் எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

மிதுனம்:

midhunam
இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasi
இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சாதகமாக முடியும். உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பயணங்களைத் தவிர்க்கவும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

சிம்மம்:

simmam
அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasi
மனம் உற்சாகமாகக் காணப்படும் வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

துலாம்:

Thulam Rasi
அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் ஏற்படும்.

விருச்சிகம்:

virichigam
இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். கொடுத்த கடன் திரும்ப வரும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். கோர்ட் வழக்கு தள்ளிப்போகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.

தனுசு:

Dhanusu Rasi
இன்று வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். கோர்ட் வழக்கில் சாதகமான நிலை ஏற்படும். உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

மகரம்:

Magaram rasi
அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.

கும்பம்:

Kumbam Rasi
முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.

மீனம்:

meenam
தாய் வழியில் நன்மைகள் நடக்கும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

- Advertisement -