இன்றைய ராசி பலன் -24-02-2018

12-rasi

மேஷம்:
mesham

அனுகூலமான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் சுமுகமாக முடியும். தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வீண்செலவுகள் உண்டாகும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் வழக்கம் போல் பணிகள் காணப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

ரிஷபம்:
rishabam
குடும்பத்தாருடன் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சகோதரிகளால் வீண்செலவுகள் ஏற்படலாம். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் ஏற்படக்கூடும்.

மிதுனம்:
பிள்ளைககளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தாய்மாமன் வருகையால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் உண்டாகும்.

கடகம் :
Kadagam
அனுகூலமான நாள். எதிர்பார்த்த பணம் வந்து சேரக்கூடும். பணம் கையில் இருப்பதால் ,வீண்செலவுகள் செய்ய வேண்டாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தாயின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். வியாபாரம் வழக்கம் காணப்படும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

சிம்மம்:
simam
கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத பணம் வந்து சேரும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை கூடுதலாக இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

- Advertisement -

கன்னி:

புதிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத பணம் சேரக்கூடும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே அமையும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

துலாம்:

தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தாருடன் தெய்வ பிராத்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் செய்விர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:

வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பணம் தாமதமாக கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமையால் கூடுதல் நேரம் எடுப்பீர்கள். சக பணியாளர்களை அனுசரித்து செல்லுங்கள். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

தனுசு:

மகிழ்ச்சியான நாளாக அமையும். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும், பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். இன்று பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மகரம்:
magaram
வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலக பணிகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். புதிய ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். தாய்வழி உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

கும்பம்:

மகிழ்ச்சியான நாள். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளை மாலையில் தொடங்குவது நல்லது. அலுவலகத்தில் பணியாளர்களுடன் அனுசரிச்சி செல்லுங்கள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

மீனம்:

அனுகூலமான நாள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலக பணிச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.