Rasi Palan Today : இன்றைய ராசி பலன் – 24-02-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் நன்மைகள் ஏற்படும்.

ரிஷபம்:
Rishabam Rasi

வியாபாரம் தொடர்பாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகள் வழியில் பெருமை உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

முற்பகல் வரை காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்க நேரும். நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறு அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உடனே சரியாகிவிடும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி:
Kanni Rasi

பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களாலும் உறவினர்களாலும் எதிர்பாராத நன்மைகள் ஏற்படக்கூடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

துலாம் ராசிக்கு இன்றைய ராசி பலன் படி உற்சாகமான நாள். தேவையற்ற எண்ணங்களால் மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். வாகனப் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத பயணங்களும் ஏற்படும். சித்திரை முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்கு மேல் பால்ய கால நண்பர்களை சந்திக்க நேரிடும். மலைபோல் வேலைகள் குவிந்தாலும் உற்சாகமாகவும் அழகாகவும் செய்துமுடிப்பீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

தனுசு:
Dhanusu Rasi

எதிர்பாராத தனலாபம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

மகரம்:
Magaram rasi

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

அதிகாரிகளால் ஆதாயம் ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படக்கூடும்.

மீனம்:
meenam

வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -