இன்றைய ராசி பலன் – 24-03-2018

12-rasi-jothidam
- Advertisement -

மேஷம்:
mesham
புதிய முயற்சிகள் இன்று சாதகமாக முடியும். சகோதரர்களால் ஆலோசனை படி நடந்துகொள்வார்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலம் உண்டாகும். பிரார்த்தனைகளை நிறைவேற்ற குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும்.

ரிஷபம்:
rishabam
உற்சாகமாக காணப்படுவீர்கள். பொறுமையை கடைபிடியுங்கள். எதிர்பாரத வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடுதலாக இருக்கும். பிள்ளைகளால் பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறைவாகத்தான் இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நல்ல செய்தி வந்து சேரும்.

மிதுனம்:
Midhunam
அனுகூலமான நாள். பெற்றோர்களின் ஆசைகளை பூர்த்திவிர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். எதிரிகளால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகும். மகான்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

கடகம் :
Kadagam
அலைச்சல்கள் உண்டாகும். அதனால்,உடல் நலம் சற்று பாதிக்கப்படும். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் தடைகள் உண்டாகும். தாய் வழியில் எதிர்பாரத நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் பணியாளர்களால் கூடுதல் லாபம் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மை உண்டாகும்.

சிம்மம்:
simam
புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக விரும்பியதை வாங்கி தருவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.

கன்னி:

மகிழ்ச்சியான நாள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த காரியங்களில் அனுகூலம் ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு குடும்பத்துடன் செல்விர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

துலாம்:

எதிரிகளால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். சகோதரர்களால் வீண்செலவுகள் உண்டாகும், பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் பணியாளர்களை நம்பி பொறுப்பு ஓப்படைக்க வேண்டாம். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:

உற்சாகமான நாள். புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். உடல் ஆரோகியதில் அக்கறை செலுத்துங்கள். தாய் வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரத்தில் விற்பனை மந்தமாகத்தான் இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் சேரக்கூடும்.

தனுசு:

வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கக்கூடும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் சுலபமாக முடியும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். தாய்மாமன் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கடன் தொல்லைகள் அதிகரிக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மகரம்:
magaram

சிலர் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். வாழ்க்கைத்துணைவியால் நன்மைகள் உண்டாகும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். அலுவலக பணிகளை உற்சாகமாக தொடங்குவீர்கள். மாலையில் மகான்களை சந்திப்பீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
பங்குனி மாத ராசி பலன் 2018

கும்பம்:

சிலர் குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். திடீர் செலவுகள் உண்டாகும். அதனால் கடன் வாங்க நேரிடும். அலுவலக பணிச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருங்கள்.

மீனம்:

பெற்றோர்களின் உடல் ஆரோகியதில் கவனம் செலுத்துதுங்கள். எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். உறவினர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். கணவன் மனைக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் புதிய முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். தந்தையின் விருப்பத்தை பூர்த்தி செய்விர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -