இன்றைய ராசி பலன் – 24-06-2018

astro
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiஉறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiஎதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்பட்டாலும், முடிவில் வெற்றி அடையும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மிதுனம்:

midhunamவியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiவாழ்க்கைத் துணை வழியில் பணவரவு உண்டாகும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படக்கூடும்.

சிம்மம்:

simmamசிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasiபிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். புது முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

துலாம்:

Thulam Rasiவாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர், நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக அமையும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்:

virichigamஎதிர்பாராத விருந்தினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு:

Dhanusu Rasiமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். இன்று முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

மகரம்:

Magaram rasiஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். உற்சாகமான நாள். அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும்.எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

ஆனி மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

கும்பம்:

Kumbam Rasiஇன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

மீனம்:

meenamஎதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் எல்லோருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

- Advertisement -