இன்றைய ராசி பலன் – 24-5-2020

rasi palan - 24-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக் கூடும் நாளாக அமையும். பழைய பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது. பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் அமோகமாக இருக்கும். தொழிலாளர்களிடம் அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். வியாபாரத்தில் சக தொழிலாளர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். நீண்ட நாளாக வராத கடன் தொகை கைக்கு வந்து சேரும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாளாக அமையும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது மிகவும் நல்லது. வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எந்த முயற்சி எடுத்தாலும் அதனை துணிச்சலுடன் செய்வீர்கள்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல்கள் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி வரும். உங்கள் பழைய வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெருக்கெடுத்தோடும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரணையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபமடைவீர்கள். உங்களை நீங்களே உயர்வாக பேசிக் கொள்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பிரச்சினைகள் வந்தாலும் மனம் தளராமல் இருப்பது நல்லது.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனைத்து காரியங்களிலும் வெற்றி அடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது மிகவும் நல்லது. சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வாக காணப்படுவீர்கள். ஆயினும் விழிப்புணர்வுடன் செயல்படுவது மிகவும் நல்லது. புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் மூலம் கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை தரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. மேலதிகாரிகளிடம் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு தெய்வ வழிபாடு மகிழ்ச்சியை தரும். பணவரவு உண்டாகும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தைரியமாக இருப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நண்பர்களால் சில செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. காதல் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. நீண்ட நாளாக வராத கடன் தொகை வந்து சேரும். கணவன் மனைவி அன்பு உண்டாகும். உறவினர்களால் சில பிரச்சினைகள் வந்து நீங்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நீங்கள் எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தடைப்பட்ட காரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். தாயின் உடல்நிலை ஆரோக்கியம் தேவை. சகோதரர்களால் சில பிரச்சினைகள் வரும். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் ஏற்படும். இன்று நீங்கள் எடுக்கும் எந்தவித முடிவுகளும் தோல்வியை தரும். தெய்வ வழிபாடு மனநிம்மதி அளிக்கும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவிக்குள் அன்பு உண்டாகும். மனைவியின் உடல்நிலையில் அக்கறை காட்டுவது நல்லது. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. தாய்வழி உறவினர்களால் சில சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. நீங்கள் எடுத்த காரியம் அனைத்தும் ஜெயம் உண்டாகும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். வீடு வாகனம் வாங்குவீர்கள் பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். தந்தையிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.