Rasi Palan Today : இன்றைய ராசி பலன் – 25-02-2019

Rasi Palan

மேஷம்:
Mesham Rasi

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உறவினர்களால் உதவி உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi

உற்சாகமான நாளாக அமையும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். கனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மிதுனம்:
midhunam

எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்.

கடகம்:
Kadagam Rasi

விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடம் உண்டு. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்மம்:
simmam

வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். மாலையில் சோர்வு நீங்கி தெளிவு பிறக்கும். தாயின் உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

Advertisement

கன்னி:
Kanni Rasi

அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சஞ்சலங்கள் ஏற்படக்கூடும்.

துலாம்:
Thulam Rasi

புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பேசும்போது பொறுமை அவசியம். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்

விருச்சிகம்:
virichigam

விருச்சிக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி முயற்சிகளில் வெற்றியும் அதனால் பணலாபமும் கிடைக்கும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

தனுசு:
Dhanusu Rasi

நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதரர்களால் சங்கடம் உண்டாகக்கூடும்.

மகரம்:
Magaram rasi

உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். உற்சாகமான நாள். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.. காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் பணிகளுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

மீனம்:
meenam

மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பண வரவும் உண்டு. தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்