இன்றைய ராசி பலன் – 25-03-2018

12-rasi-jothidam
- Advertisement -

மேஷம்:
mesham
உற்சகமான நாள். காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் தாமதமாக முடியும். தாய் வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக விரும்பியதை வாங்கி தருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கணவன் மனைவிக்குள் ஈடுபாடு அதிகரிக்கும்.

ரிஷபம்:
rishabam
சகோதகாரர்களால் ஆதாயம் உண்டாகும். குழப்பத்ததுடன் காணப்படுவீர்கள். தாய் வழியில் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணைவியின் உறவுகளால் செலவுகள் உண்டாகும். தாய்மனன் வருகையால் நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும், விற்பனை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மிதுனம்:
Midhunam
அனுகூலமான நாள். சிலர் பிரார்த்தனைகளை நிறைவேற்ற குலதெய்வ கோவில்களுக்கு பயணம் மேற்கொள்ள நேரிடும். எதிர்பாராத பணம் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகும். இருந்தாலும், விற்பணை வழக்கம் போல் நடைபெறும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

கடகம் :
Kadagam
உற்சாகமாக காணப்படுவீர்கள். விடுமுறை என்பதால் குடும்பத்தாருடன் போக்கு இடங்களுக்கு செல்விர்கள். உறவினர்கள் வருகையால் தேவையற்ற செலவுகள் உண்டாகும். சிலர் பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் நன்மை உண்டாகும். தாய்வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் அனுகூலமாகும்.

சிம்மம்:
simam
புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். தந்தை உறவினர்கள் வருகையால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பணியின் காரணமாக திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகனங்களில் செல்லும் பொது கவனமாக இருங்கள்.

கன்னி:

பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தாருடன் வெளியூர்பயணம் மேற்கொள்வீர்கள். வீண் அலைச்சல் வேண்டாம்.அதனால் உடல் நலம் பாதிக்கப்படும். சகோதரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் விறபனையும்,லாபமும் வழக்கம் போல் இருக்கும். எதிர்பாராத பணம் வந்து சேரும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

துலாம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முக்கிய முடிவுகள் ஆலோசனைக்கு பிறகே எடுங்கள். பணம் கையில் இருப்பதால் வீண் செலவுகள் செய்ய வேண்டாம். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களால் விற்பனை குறைவாக இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

சிலர் குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். சகோதரர்களால் வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள், வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் விஷியத்தில் கவனமாக இருங்கள்.

தனுசு:

கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி, மகிழ்ச்சி உண்டாகும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு குடும்பத்துடன் செல்விர்கள். சகோதரர்கள் உங்கள் உதவி நாடி வருவார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்தொழைப்பு தருவார்கள்., அதனால் லாபம் கூடுதலாக இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

மகரம்:
magaram
அனுகூலமான நாள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தாய்வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களுடன் அனுசரிச்சி செல்லுங்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்:

உற்சாகமாக காணப்படுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வெளியில் உண்பதை தவிர்த்து விடுங்கள். வாழ்க்கைத்துணைவியின் ஆலோசனைகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கூடுதலாக கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

மீனம்:

எடுத்த காரியங்கள் அனுகூலம் உண்டாகும். இன்று மகான்களின் ஆசைகளை பெறுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும், எதிர்பாராத பணம் வந்து சேரும். தாய்வழியில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -