இன்றைய ராசி பலன் – 25-06-2018

astro
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiசிலருக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். பிற்பகலுக்கு மேல் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் உதவியால் உற்சாகமாக முடிப்பீர்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiஉங்கள் ஆலோசனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் தேவையறிந்து நீங்கள் கேட்காமலேயே மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டு.

மிதுனம்:

midhunamஎதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. திய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiசிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். தெய்வப் பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை ஆதாயம் தரும்.

சிம்மம்:

simmamவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கடன் வாங்கவும் நேரிடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasiஉற்சாகமான நாள். காலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

துலாம்:

Thulam Rasiஅரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் நிறைவேறும். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிகம்:

virichigamவாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும். சகோதரர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தியைக் கேட்பீர்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

தனுசு:

Dhanusu Rasiஇன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். வராது என்று நினைத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும்.. உற்சாகமான நாள். உத்திராடம் நட்சத்திரத்தில் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

மகரம்:

Magaram rasiஅரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத சோர்வு உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம்.

கும்பம்:

Kumbam Rasiதேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். உங்கள் ஆலோசனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மைகள் ஏற்படும்.

ஆனி மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மீனம்:

meenamஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். பிற்பகலுக்கு மேல் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி இருக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

ராசி பலன் முழுவதையும் படித்தமைக்கு நன்றி. இதில் உள்ள குறிப்புக்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறோம்.

- Advertisement -