இன்றைய ராசி பலன் – 25-5-2020

rasi palan - 25-5-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்தவித முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று உங்களுக்கு மனைவிவழி உறவினர்களால் சில பிரச்சினைகள் வர வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக பணியாளர்களிடம் ஒற்றுமையாக இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு தெய்வப் பணிகளில் அதிக ஈடுபாடு இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரணையாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பேசும்பொழுது வார்த்தையில் நிதானம் தேவை. இன்று உங்களுக்கு வீண் அலைச்சல்கள் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும் பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். சிலருக்கு வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் லட்சியத்தில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வியாபாரம் உங்களுக்கு வழக்கம் போல இருக்கும். குலதெய்வ வழிபாடு நன்மையை தரும். வண்டி வாகனங்களில் கவனம் தேவை. வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிலருக்கு வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் உங்கள் சாமர்த்தியத்தால் சமாளித்து விடுவீர்கள். உங்களுடைய வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். சக தொழிலாளர்களிடம் அனுசரணையாக செல்வது மிகவும் நல்லது. தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

கன்னி

- Advertisement -

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள் மனைவியால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடந்து முடியும். வியாபாரத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும் வாய்ப்புகள் உள்ளது. புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்புக்கள் உள்ளது. உங்கள் வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நான் நாளாக வராத கடன் தொகை வந்துசேரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் எளிதாக சமாளித்து விடுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். இன்று நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியம் நல்ல படி முடியும். உங்களுடைய வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு சிறந்த நாளாக அமையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். இன்று உங்களுக்கு மனதில் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. தெய்வ வழிபாடு நன்மையை தரும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம். தேவைப்படும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்து விடுங்கள். சகோதரர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. கணவன் மனைவிக்குள் சிறுசிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். பெரியோர்களை மதித்து நடப்பது மிகவும் நல்லது. தாய் தந்தையின் ஆசீர்வாதம் நன்மையை தரும். வியாபாரம் அமோகமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்திலும் உங்களது பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் புதிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். உற்சாகமான நாளாக அமையும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிலர் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சக வியாபாரிகளிடம் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. மனதில் வீன் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பெரியவர்களையும் மதித்து நடப்பது மிகவும் நல்லது. வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். தெய்வ வழிபாடு மகிழ்ச்சி தரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -