இன்றைய ராசி பலன் – 26-03-2018

12-rasi-jothidam
- Advertisement -

மேஷம்:
mesham
புதிய முயற்சிகள் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகம் பணிகள் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். மாலையில் பள்ளி நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
உற்சாகமான நாள். அரசாங்கம் சார்ந்த பணிகள் தாமதமாகும். தாய் வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். புதிய முயற்சிகள் தவிர்த்து கொள்ளவும். சகோதரர்களால் எடுத்த காரியங்கள், கைகூடும். தந்தை வழிஉறவுகளால் வீண்செலவுகள் உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

மிதுனம்:
Midhunam
புதிய ஆடை ,ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் ஆசைகளை பூர்த்தி செய்வர்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட லாபம் கூடுதலாக கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கடகம் :
Kadagam
மன குழப்பத்துடன் காணப்படுவீர்கள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தாருடன் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். இன்று புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தாய்வழியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் நண்மை உண்டாகும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரத்தில் கூடுதலான லாபம் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் புதிய முயற்சிகள் அனுகூலம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
பங்குனி மாத ராசி பலன் 2018

சிம்மம்:
simam
அரசாங்கம் சார்ந்த பணிகள் தாமதமாக முடியும். சகோதரர்கள் உங்கள் உதவி கேட்டு வருவார்கள், தாய் வழியில் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் பாண்டியர்களால் பிரச்சனைகள் வந்து போகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:

பெற்றோர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். தாய்வழி உறவுகள் மூலம் எதிர்பாராத பணம் வந்து சேரும். சகோதரர்கள் உங்கள் உதவி தேடி வருவார்கள். தாய்மாமன் வழியில் நல்லசெய்தி செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் கூடுதலாக பணிச்சுமை இருக்கும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

துலாம்:

மகிழ்ச்சியான நாள். புதிய முயற்சிகளை மாலையில் தொடங்குவது நல்லது. குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொக்விர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். தாய்வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

விருச்சிகம்:

அனுகூலமான நாள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இன்று கோவில்களுக்கு சென்று பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தாரின் ஆலோசனை பெற்று முக்கிய முடிவுகள் எடுங்கள். அலுவலக பணிச்சுமையால் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிரிகளால் சிறுசிறு பிரச்சனைகள் வந்து போகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

தனுசு:

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மற்றவர்களிடம் அனுசரிச்சி செல்லுங்கள். தேவையான பணம் கையில் இருப்பதால் வீண்செலவுகள் செய்ய வேண்டாம். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும் .திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் இன்று எந்த மாற்றமும் இருக்காது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:
magaram
மனதில் இணைபுரியாத மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். அலுவலகம் பணிகாரணமாக சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். மாலையில் மகான்களின் ஆசி பெரும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கூடுதலாக இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்:

புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தாய்வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். சகோதரர்களால் எடுத்த காரியங்கள் வெற்றிபெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் விற்பனை இன்று மந்தமாகதான் இருக்கும். அலுவலக பணிகளால் ஆதாயம் உண்டாகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மீனம்:

பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள் .எதிரிகளால் சிறுசிறு பிரச்சைனைகள் உண்டாகும். தாய்வழி உறவுகளால் எதிர்பாராத பணம் வந்து சேரும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள் .அலுவலக பணிகளால் சற்று சோர்வாக இருப்பிர்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -
- Advertisement -