இன்றைய ராசி பலன் – 26-05-2018

12-rasigal

மேஷம்:

Mesham Rasi
உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம்.

ரிஷபம்:

Rishabam Rasi
இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சாதகமான பலன்களைத் தரும். சிலருக்கு உறவினர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்:

midhunam
தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். குடும்பம் தொடர்பான விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை சேரும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

கடகம்:

Kadagam Rasi
சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்களிடமிருந்து சுப செய்தி வரும். உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பிற்பகலுக்குமேல் நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்:

simmam
சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். சிலருக்குப் புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டான தரிசனம் கிடைக்கும்.

தினசரி தமிழ் காலண்டர் 2018 குறிப்புகளை அறிய இங்கு கிளிக் செய்யவும்.

கன்னி:

Kanni Rasi
நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளியூர்களிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு.

துலாம்:

Thulam Rasi
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வராது என்று நினைத்திருந்த கடன் தொகை வந்து சேரும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

விருச்சிகம்:

virichigam
சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். சிலருக்குப் புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

தனுசு:

Dhanusu Rasi
நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்.

மகரம்:

Magaram rasi
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வராது என்று நினைத்திருந்த கடன் தொகை வந்து சேரும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasi
பிற்பகலுக்குமேல் எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை உண்டாகும்.

மீனம்:

meenam
இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி ஏற்படும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.