இன்றைய ராசி பலன் – 26-07-2020

rasi palan - 26-7-2020
- Advertisement -

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய நாளாக அமையும். தொழில்முறை புரிவோருக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புதிய வீடு மனை வாங்க வாய்ப்புண்டு. நவக்கிரக வழிபாடு நிலையான சந்தோசத்திற்கு வழி வகுக்கும்.

ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபிட்சமான ஒரு நாளாக அமையும். திருமணத் தடைகள் நீங்கும். அரசியல் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். சிறு குறு தொழில் புரிவோருக்கு லாபம் அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை.
சித்தி புத்தி விநாயகனே வழிபட்டு வர மனநிம்மதி அடைவீர்கள்.

- Advertisement -

மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் மிகுந்த நாளாக அமையும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வரும். எதிலும் சிந்தித்து செயல்படுவது வெற்றியைக் கொடுக்கும். உஷ்ண சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. பெருமாளை வணங்கி வர கவலைகள் அகலும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகமாக ஏற்படும் நாளாக அமையும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியே நற்செய்திகள் வரும். பழைய கொடுக்கல்-வாங்கல் முடிவுக்கு வரும். சித்தி புத்தி விநாயகரை வழிபட்டு வர நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நிதானமாக செயல்படுவது வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும். மனைவி மற்றும் பிள்ளைகள் உடல்நலத்தில் அக்கறை தேவை. நீண்டநாள் கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அம்மனை வழிபட்டு வர சுபம் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நற்செய்திகள் வரக்கூடிய நாளாக அமையும். தந்தை வழியில் ஆதாயம் காண்பீர்கள். வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தந்தையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. மாணவர்கள் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கணபதியை வழிபட்டு வர சங்கடங்கள் அகலும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோம்பல் நிறைந்த நாளாக காணப்படும். மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை. சிறு குறு தொழில் முனைவோருக்கு பொருளாதாரத்தில் ஏற்றங்கள் ஏற்படும். சூரியன் வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காரிய தடைகள் ஏற்பட கூடிய நாளாக இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நாள் நல்ல முடிவை பெறலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் இருந்து ஆதரவைப் பெறுவீர்கள். பெருமாளை வணங்கி வர குழப்பங்கள் நீங்கி சந்தோஷம் நிலவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு என்ற என்னால் அமோகமான நாளாக அமையும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சிறுசிறு காரியத் தடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். பராசக்தியை வழிபட்டு வர சுபிட்சம் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோம்பல் நிறைந்த நாளாக இருக்கும். சிறுசிறு மனக்குழப்பங்கள் ஏற்படும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.சிறு குறு தொழில் புரிவோருக்கு வியாபாரத்தில் லாபம் இருக்கும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. பூதேவி அம்மனை வணங்கி வர நல்ல பலனைப் பெறுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்கும் நாளாக அமையும். இழுபறியில் இருந்த சொத்துப் பிரச்சனைகள் சாதகமாக முடியும். விருந்தினருடன் கருத்து வேறுபாடுகள் உருவாகும் சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை தேவை. ஹயக்ரீவர் வழிபாடு குடும்பத்தில் சிறப்பு உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காரிய தடைகளை ஏற்படுத்த கூடிய நாளாக அமையும். புது முயற்சிகளை புது முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கருட பகவானே வணங்கி வர தடைகள் நீங்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -