Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (26/08/2019): புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

பிற்பகலுக்குமேல் எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

ரிஷபம்:
Rishabam Rasi

எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். மனம் உற்சாகமாகக் காணப்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்

மிதுனம்:
midhunam

சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். மாலையில் விருந்தினர் வருகை உண்டு. அலுவலகப் பணிகளில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

பிற்பகலுக்குமேல் தாய்வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் உற்சாகமான நிலை காணப்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

சிம்மம்:
simmam

அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மகம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi

நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. வீண் அலைச்சல் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும்.

துலாம்:
Thulam Rasi

துலாம் ராசிக்கு இன்றைய ராசி பலன் படி காரிய அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

விருச்சிகம்:
virichigam

இன்று புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

தனுசு:
Dhanusu Rasi

ஆனால், பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். காலையில் அன்றாடப் பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும்.

மகரம்:
Magaram rasi

ஒரு சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்:
meenam

உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -