Rasi palan : இன்றைய ராசி பலன் – 27-04-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi

தாய் வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

மிதுன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி காரியங்கள் அனுகூலமாக முடியும். வழக்கமான வேலைகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் வாய்ப்பு உண்டு.

கடகம்:
Kadagam Rasi

உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

பிற்பகலுக்குமேல் உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் உண்டாகும் என்பதால் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்.

கன்னி:
Kanni Rasi

பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிகம்:
virichigam

மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் புதிய ஆடை, ஆபரணயோகம் உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் சற்று அதிகரிப்பதால் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கக்கூடும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். அரசு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். வழக்கமான வேலைகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

மீனம்:
meenam

நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -