Rasi palan : இன்றைய ராசி பலன் – 28-04-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்களிடமிருந்து சுப செய்தி வரும். உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பிற்பகலுக்குமேல் நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi

ஒரு சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை நிகழும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

பெரிய மனிதர்களின் அறிமுகமும், அவர்களால் அனுகூலமும் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழக்கூடும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். உற்சாகமான நாள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படக் கூடும்.

கடகம்:
Kadagam Rasi

கடக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி சிலருக்குப் புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபமும் இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். மாலை நேரத்தில் சிறுவயது நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமை காப்பது அவசியம்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

பணவரவு மகிழ்ச்சி தரும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

விருச்சிகம்:
virichigam

உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

தனுசு:
Dhanusu Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். மூலம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகவே இருக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்:
meenam

மனம் உற்சாகமாகக் காணப்படும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். மனம் உற்சாகமாகக் காணப்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று எதிலும் சற்று பொறுமை காப்பது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -