இன்றைய ராசி பலன் – 28-05-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiஉறவினர் நண்பர் வீட்டு காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பொறுமையுடன் இருப்பது அவசியம். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiபிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். அனுகூலமாகும்.சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பணப் பற்றாக்குறை ஏற்படும்.

நட்சத்திர பொருத்தம், திருமண பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

மிதுனம்:

- Advertisement -

midhunamசிறிய அளவில் மன உளைச்சல் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் காரியங்களில் சிறு தடைகள் ஏற்படும்.

கடகம்:

Kadagam Rasiஇன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்:

- Advertisement -

simmamசிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். . நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் யோகம் உண்டாகும்.

கன்னி:

Kanni Rasiஎதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மைகள் நடக்கும்.

துலாம்:

Thulam Rasiவிருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

virichigamஎதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மனம் உற்சாகமாகக் காணப்படும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டாகும்.

தனுசு:

Dhanusu Rasiபிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தை வழியில் நன்மை ஏற்படும்.

மகரம்:

Magaram rasiமுற்பகல் வரை காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களைத் தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasi உற்சாகமான நாள். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்வது அவசியம். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

மீனம்:

meenamஇன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களைத் தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

இன்றைய ராசி பலன் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

- Advertisement -