Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (28/05/2019): திட்டமிட்ட செயல்கள் விரைவில் நிறைவேறும்

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால், உற்சாகமாக இருப்பீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதிய முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். வேலையின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் மகிழ்ச்சி தருவதாக முடியும்.

ரிஷபம்:
Rishabam Rasi

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சாதகமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெண்களால் நன்மை ஏற்படக்கூடும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு உறவினர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பால் நன்மை ஏற்படும்.

கடகம்:
Kadagam Rasi

இன்று குடும்ப கஷ்டம், கடன் தொல்லை நீங்கும். திட்டமிட்ட செயல்கள் விரைவில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மை ஏற்படும்

- Advertisement -

சிம்மம்:
simmam

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குருவருள் பூரணமாக இருப்பதால் காரியங்களில் வெற்றி உண்டாகும். சிலருக்கு மகான்களைத் தரிசித்து அவர்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் ஏற்படும்.

கன்னி:
Kanni Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனம் செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சாதகமான பலன்களைத் தரும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

விருச்சிகம்:
virichigam

இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். புதிய முயற்சிகளையும், பயணங்களையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு உண்டு. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு:
Dhanusu Rasi

தனுசு ராசிக்கு இன்றைய ராசி பலன் படி முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கோர்ட் வழக்கில் சாதகமான நிலை ஏற்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

மகரம்:
Magaram rasi

சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது. புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவேண்டாம். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். தெய்விகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.

மீனம்:
meenam

இன்று மனக்கவலை உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். ஆரோக்கியம் பலம் பெறும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -