இன்றைய ராசி பலன் – 29-4-2020

rasi palan - 29-4-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி தரும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வாக்கு நாணயத்தைக் காப்பாற்றி கொள்வீர்கள். உங்கள் பேச்சுக்கு சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி கூடும் நாளாக அமையும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சுமுகமான முடிவுகள் ஏற்படும். உடல் நலனில் சற்று கவனம் தேவை. குறிப்பாக சளி சம்பந்தப்பட்ட தொல்லைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ள மூத்த அவருடன் ஒற்றுமை நன்றாக செல்லும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். பெரியோர்களின் உடல்நிலையில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. தந்தையிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை கிடைக்கும். தகவல் தொழில்நுட்பத்துறை பத்திரிகைத்துறை பத்திரப்பதிவு துறை மற்றும் அரசுத்துறை நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை கிடைக்கும். செய்தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் மிகுந்த முன்னேற்றம் கிடைக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சலுடன் ஆரம்பிக்கும். வண்டி வாகனம் வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. கணக்குத்துறை சீருடை பணியாளர்கள் மருத்துவத் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு வெற்றி கரமாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் வெற்றிகரமாக முன்னேறி விடுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் நீங்கள் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. உங்கள் பேச்சில் நிதானம் தேவை.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வருமானத்தை தரக்கூடிய நல்ல நாளாக அமையும். பலனை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். சேவை துறை மற்றும் உணவுத்துறை சுற்றுலா துறை போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பெயரை பெற்று கொள்ளும் சிறந்த நாளாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருக்கும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். தெய்வ பிரார்த்தனை மகிழ்ச்சியை தரும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். வங்கித் துறை சேவைத் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு கவனமாக இருப்பது மிகவும் நல்லது. மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும் விருந்தினர் வருகை போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சு மதிப்பு மரியாதை உண்டு.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக அவற்றை எதிர்கொண்டு நல்ல பெயரை சம்பாதித்து விடுவார்கள். சுபகாரியம் பேச்சுவார்த்தைகள் சற்று கால தாமதம் ஏற்படும். புது முயற்சிகளையும் தவிர்த்து கொள்வது தேவையற்ற மன அழுத்தத்தை இருந்து உங்களை வெளிக்கொண்டு வரும். நீண்ட நாளாக வராத கடன் தொகை கைக்கு வந்து சேரும். செலவுகளை குறைத்து கொள்வது மகிழ்ச்சியை தரும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக சிறந்த நாளாக இருக்கும். திடீர் பயணங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. வெளியூர் பயணத்தால் ஆதாயம் அடைவீர்கள். சிறுதொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக வாய்ப்புகள் உண்டு. முக்கிய முடிவுகள் எடுப்பது தவிர்க்க வேண்டும். உடல் நலம் சீராக இருந்துவரும். தூக்கத்தின் நல்ல கனவுகள் வரும். பெண்களுக்கு சந்தோஷமான நாளாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். சொந்த தொழில் சிறப்பான மென்மை தரும். சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வி மேம்படும். உடல் நலம் சீராக இருந்துவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். செய்யும் தொழிலில் மேன்மை கிடைக்கும். புது தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக அமையும். எதிர்பாராத தனவரவு உண்டு. மனைவி உறவு மேம்படும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். வயதானவர்களுக்கு உடல்நலம் சீராக இருந்துவரும். வெளியில் செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். வெற்றி கிடைக்கும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு மிகச் சிறந்த நாளாக அமையும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். நீங்கள் எடுக்கின்ற போது முயற்சிகள் வெற்றியடையும். சொந்தத் தொழிலில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஊதியத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்ந்து மகிழ்ச்சியை தரும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கிறது. தன வரவு அதிகரிக்கப்படும். வங்கித்தொழில் மற்றும் பிரிண்டிங் மீடியா போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தாருடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியை தரும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும் எதிலும் வெற்றி அடைவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.