இன்றைய ராசி பலன் – 29-05-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiஅவசியத் தேவைகளுக்கு கடன் வாங்க நேரும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும்.கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மை உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiதொலைதூரத்தில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வெளியூர்களில் இருந்து சுபச் செய்தி வரும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். நேரத்துக்கு சாப்பிடமுடியாதபடி பணிச் சுமை இருந்தபடி இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம்.

மிதுனம்:

midhunamஅலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiஎதிர்பாராத தனலாபம் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். பணத்தேவை அதிகரிக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்:

simmamஉறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். கனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மை உண்டாகும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasiமனம் உற்சாகமாகக் காணப்படும். பிற்பகலுக்கு மேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம்.

துலாம்:

Thulam Rasiஇன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நீண்டநாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
விருச்சிகம்:

virichigamவீண் அலைச்சல் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு:

Dhanusu Rasiபுதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படக்கூடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.
மகரம்:

Magaram rasiமனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கும்பம்:

Kumbam Rasi நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

மீனம்:

meenamமனம் உற்சாகமாகக் காணப்படும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். முற்பகல் வரை காரியங்களில் அனுகூலம் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் சிறப்பாக அமைய இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -