இன்றைய ராசி பலன் – 29-3-2021

rasi palan - 29-3-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அயராத உழைப்பால் சோர்வு ஏற்படும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்க முயற்சி செய்வீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வகையில் லாபம் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் முயற்சிகள் பயன் அளிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதகமான பலன்களைக் கொடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த வகையில் பணத் தொகை கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை சுற்றி இருப்பவர்கள் யார் என்பதை உணருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து டென்சனுடன் காணப்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய தொடர் போராட்டங்களுக்கான முடிவு பிறக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பண ரீதியான கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும், எனினும் கவனம் தேவை. உத்யோகத்தில் மன அமைதி உண்டாகும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக அமையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இறை வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருக்கும் பகைவர்களின் தொல்லை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கணிசமான லாபம் உயரும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

தனுச
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நீண்ட நாள் கவலைகளுக்கு முடிவு பிறக்கும். கணவன் மனைவி பிரச்சினைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தவறுகளுக்கு எதிர்பார்த்த வகையில் பணவரவு இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக்கும் என்பதால் எச்சரிக்கை தேவை. இல்லையேல் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் உண்டு.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற விஷயங்களில் காலதாமதம் உண்டாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியான பிரச்சனைகள் எளிதாக சமாளிப்பீர்கள்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

English Overview:
Here we have Today Rasi Palan 29-3-2021.

- Advertisement -