இன்றைய ராசி பலன் – 3-4-2020

rasi palan - 3-4-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இனிய நிகழ்வுகளும் ஆதாயமும் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. உத்தியோகத்தர் இடமாற்றத்தை எதிர்நோக்கிக் அவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவை உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் அவை நல்ல முடிவுகளை அடைய முடியும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வும் கிடைக்கக்கூடும் இனிய நாளாக அமைய போகின்றது. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஆதாயம் பெறுவார்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய பொருளாதாரத்தை நன்மை அடைவீர்கள். காதல் வலையில் விழுந்து இருப்பவர்கள் உங்கள் திருமணம் திருமணங்களைப் பற்றி வீட்டில் உள்ள பெற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்க நல்ல நாள் ஆகும். வேலைவாய்ப்பில் இட மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். வேலை பளு அதிகமாக இருந்தாலும் அவைகளில் நல்ல பெயரே பெறுவீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும் முன்னேற்றமான நாளாகும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களை உள்ளவர்கள் வெற்றி அடைவார்கள். பொருளாதாரத்தில் பெரிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மைகள் முடிவதாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடல் உஷ்ணம் அதிகமாகும் வாய்ப்புகள் உண்டு என்பதாலும் உணவு பொருட்களை கவனமாக சாப்பிடுவது நல்லது.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். இனிமையான நிகழ்வுகள் உண்டு. குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். சொந்தத் தொழில் செய்பவர்கள் சென்று பற்றாக்குறை இருந்தாலும் அவைகளை திறம்பட சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தன வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாள் ஆகும். நீதிபதி நல்ல பெயரை பெற்று கொள்ள மிகச் சிறந்த நாளாகும். நீண்ட நாட்களாக தாமதப் படுத்த பட்டு வந்த பல காரியங்கள் உங்கள் உத்தியோகத்தில் வெற்றி உடையதாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் காரியங்களில் வெற்றி கிடைக்க பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும். இன்று உங்களுடைய எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும். பெண்களுக்கு இனிமையான நாளாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். ஒரு சிலருக்கு திருமணம் ஏற்பாடு கைக்கூடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த நிலையை அடைவார்கள். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முடிவுகளை எடுக்கக்கூடிய மிக சிறந்த நாளாகும்..

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் வெற்றியடையும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கல்விச் செலவுகள் சற்று அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத்திலுள்ளவர்களிடம் ஒற்றுமையாக இருப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மிக சிறந்த நாளாகும். நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள். பெரியோர்களை அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மன மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு தீர்வு கிடைக்கும். பெரும்சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் வெற்றி கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். பொருளாதாரத்தில் சென்று பற்றாக்குறை இருந்து வரும். இருப்பினும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். மனைவி ஒற்றுமை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் நன்மையே முடிவதாக இருக்கும். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் நல்ல பெயரை பெற்றுக் கொள்வார்கள். நிர்வாகத்தில் நம்பிக்கையும் பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அமையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். பெண்களுக்கு இனிமையான நாளாக அமையும். எதிர்பார்த்த பணம் வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுசரணையும் ஆதரவும் கிடைக்க கூடும். சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமாக அமையும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஆதாயம் பெறுவார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் மதிக்கக் கூடிய நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைவது சற்று கால தாமதம் ஆகலாம். மற்றபடி குடும்பத்தில் அமைதி நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் சென்று பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட சமாளித்து விடுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அலைச்சல்கள் உண்டாகும் வாய்ப்புள்ளது என்பதால் இவைகளை சற்று கவனமாக இருப்பது மிகவும் நல்லது. உடன்பிறந்தவர்களுடன் ஒரு சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -