இன்றைய ராசி பலன் – 30-05-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiகாலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அறிவுப் பூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் யோகம் உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பணப் பற்றாக்குறை ஏற்படும்.

மிதுனம்:

midhunamஉடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டாகும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiபிற்பகலுக்குமேல் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். இன்று அன்றாட பணிகளை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்து வரவும். மாலை நேரத்தில் சிறுவயது நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்:

simmamவிருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

திருமண பொருத்தம் மற்றும் நட்சத்திர பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

- Advertisement -

கன்னி:

Kanni Rasiஉடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மைகள் நடக்கும்.

துலாம்:

Thulam Rasiமகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்பட வாய்ப்புண்டு.

விருச்சிகம்:

virichigamஇன்றைக்கு புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் காரியங்களில் சிறு தடைகள் ஏற்படும்.

தனுசு:

Dhanusu Rasiவெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் லேசான தலைவலி ஏற்படக்கூடும்.

மகரம்:

Magaram rasiகாலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். காரியங்கள் அனுகூலம் உண்டாகும். மாலையில் நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் யோகம் உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasi இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்குமேல் உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். பணவரவும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

மீனம்:

meenamமனம் உற்சாகமாகக் காணப்படும். உற்சாகமான நாள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

உங்கள் ராசிக்கான இன்றைய ராசி பலன் உங்களுக்கு நன்மை அளிக்க எங்களது வாழ்த்துக்கள்.

- Advertisement -