இன்றைய ராசி பலன் – 30-07-2020

rasi palan - 30-7-2020
- Advertisement -

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விரையம் நிறைந்த நாளாக அமையும். வின் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பிள்ளைகள் வழியில். தொழிலில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. ஆதி பராசக்தியை வழிபட்டு வர தங்கு தடைகள் நீங்கும்.

ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முன்னேற்றத்துக்கான ஒரு நாளாக அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்சனைகள் சாதகமாகும். மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்ல முடிவை கொடுக்கும். துர்க்கை அம்மனை வழிபட்டு வர தனலாபம் அடைவீர்கள்.

- Advertisement -

மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. எந்த செயலையும் கவனத்துடன் செய்வதால் வெற்றி காண்பீர்கள். மனைவியின் உடல் நலத்தில் அக்கறை தேவை. சிவபெருமானை வழிபட்டு வர குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுப நிகழ்ச்சிகள் கைகூடும் நாளாக அமையும். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. முருகன் வழிபாடு சிறப்பு உண்டாகும்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் புது உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். புது நட்புக்கள் வருகையால் மகிழ்ச்சி கிடைக்கும். தந்தை வழியில் ஆதாயம் காண்பீர்கள். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. பைரவி அம்மன் வழிபாடு தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு கிடைக்கும் நாளாக அமையும். எதிர்பாராத பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்கள் வழியே ஆதாயம் காண்பீர்கள். சிறு குறு தொழில் புரிவோருக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். சனி பகவான் வழிபாடு சந்தேகங்களை போக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன அமைதியற்ற சூழல் ஏற்பட நாளாக அமையும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்துப் போவது நல்லது. எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். கால பைரவரை வணங்கி வர தன்னம்பிக்கையும் மன அமைதியும் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபிட்சமான நாளாக அமையும். திடீர் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி காண்பீர்கள். பணம் விஷயத்தில் கவனம் தேவை. தொழிலில் திருப்திகரமான சூழல் உண்டாகும். மாரியம்மனை வழிபட்டு வர குடும்பத்தில் மகிழ்ச்சி காண்பீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மந்தமான சூழ்நிலை கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நிலவிவந்த மனக்கசப்புகள் நீங்கும். உடன்பிறந்தவர்கள் வழி ஆதாயம் காண்பீர்கள். சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் தங்களது முயற்சிகளால் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆஞ்சநேயரை வழிபட்டு வர பணவரவு கிட்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் மிகுந்த நாளாக அமையும். சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவர். பிறரிடம் அளவாக பேசுவது நல்லது. குடும்பத்தினரின் உடல்நலத்தில் அக்கறை தேவை. கடன் சுமைகள் குறையும். சிவபெருமானை வணங்கி வர வறுமைகள் நீங்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் ஒரு நல்ல நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உடல் நலத்தில் அக்கறை தேவை. காளியம்மன் வழிபாடு சிறப்பை கொடுக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மாற்றத்தை உருவாக்கும் மிகச் சிறந்த நாளாக அமையும். புது முயற்சிகளை எடுப்பதனால் வெற்றியடைவீர்கள். மாணவர்கள் புது முயற்சிகளால் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் சிறுசிறு மனக்கசப்புகள் ஏற்படும். கால பைரவரை வழிபட மன அமைதி கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -