இன்றைய ராசி பலன் – 30-6-2020

rasi palan - 30-6-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகளைப் போக்கும் நாளாக அமையும். உயிரிழந்த காரியங்களை துணிச்சலோடு முடிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களிடையே விரையம் ஏற்படும். சித்தி புத்தி விநாயகனே வழிபட்டு வர மனநிம்மதி அடைவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளை செய்யக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் சிறுசிறு நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. கல்வியாளர்கள் தங்களின் துறையில் வெற்றி காண்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். பெருமாளை வணங்கி வர கவலைகள் அகலும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் நிறைந்த நாளாக இருக்கும். கடன் சுமைகள் குறையும். பெற்றோர்களின் வழியே ஆதாயம் காண்பீர்கள். சிறு குறு தொழில் செய்வோருக்கு பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். கமற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பராசக்தியை வழிபட்டு வர சுபிட்சம் உண்டாகும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிச்சல் மிகுந்த நாளாக அமையும். தடைகள் ஏற்பட்டாலும் அதை துணிச்சலோடு முடிப்பீர்கள். ணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். முருகப்பெருமானை வழிபட்டு வர உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் அதிகரிக்கும் நாளாக அமையும். எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களிடையே மனக்கசப்புகள் ஏற்படும். தொழிலில் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கிடைக்கும். சூரியன் வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் லாபம் காணும் நாளாக அமையும். புதிய முயற்சிகளால் தொழிலில் லாபம் அடைவீர்கள். எதிர்பார்த்த சுப நிகழ்ச்சிகள் கைகூடும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்க்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துப் போவது நல்லது. பூதேவி அம்மனை வணங்கி வர நல்ல பலனைப் பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முன்னேற்றத்துக்கான ஒரு நாளாக அமையும். கடன் பிரச்சினைகள் அதிகமாக வாய்ப்புண்டு. சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் அதை வெற்றி காண்பீர்கள். புது நட்புக்கள் உருவாகும். மாணவர்கள் படிப்பில் அக்கறை தேவை. கால பைரவர் வழிபாடு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். பழைய சொத்துப் பிரச்னைகள் சாதகமாகும். நிலுவையில் இருக்கும் அரசாங்க பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். எந்த செயலையும் குடும்பத்துடன் ஆலோசித்து செய்வது நல்லது. விஷ்ணு பகவானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். கடன் சுமைகள் குறையும். பின் பயணங்களை மேற்கொள்வது தவிர்க்கவும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். பெருந்தேவித் தாயாரை வழிபட்டு வர சங்கடங்கள் தீரும்.

மகரம

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு முன்னேற்றத்திற்கான நாளாக அமையும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்களை காண்பீர்கள். எந்த செயலையும் கவனத்துடன் செய்வது வெற்றியில் முடியும். கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வர சுபிட்சம் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எண்ணிய காரியங்கள் வெற்றியில் முடியும். அரசாங்க சம்பந்தமான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வேலைப்பளு அதிகமாக காணப்படும். சந்திர பகவானுக்கு சிறப்பு வழிபாடு செய்து வர வெற்றியைப் பெறுவீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அனுகூலத்தை தரக்கூடிய நாளாக அமையும். சிறு குறு தொழில் செய்வோருக்கு லாபகரமான நாளாக இருக்கும். எதிலும் கவனமுடன் செயல்படுவதால் நிலையான வெற்றியை பெறுகிறார்கள். குடும்பத்தினருடன் அன்பு அதிகரிக்கும். ராகு கேது வழிபாடு இல்லத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -