Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (31/08/2019): வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. மாலை நேரத்தில் நீங்கள் கேள்விப்படும் செய்தி மனதுக்கு மகிழ்ச்சி தரும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

- Advertisement -

ரிஷபம்:
Rishabam Rasi

உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்று நீங்கள் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

மிதுனம்:
midhunam

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்:
simmam

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi

உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்று நீங்கள் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.

துலாம்:
Thulam Rasi

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும் புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டயோகம் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

தனுசு:
Dhanusu Rasi

புதியவர்களின் நட்பும் அதனால் நல்ல திருப்பமும் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை ஏற்படும்.

மகரம்:
Magaram rasi

அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்கு மேல் அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தள்ளிப் போகும். காலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

மீனம்:
meenam

மீன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -