இன்றைய ராசி பலன் – 5-7-2020

rasi palan - 5-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமையும். இன்று உங்களுக்கு நல்ல பலன்கள் நடைபெறும். உங்கள் குடும்பத்தில் அனுசரணையாக இருப்பீர்கள். பணம் வரவு அதிகமாக எதிர்பார்க்கலாம். நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடைபெறும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். பெண்களுக்கு இனிமையான நாளாக அமைய போகிறது. தொழில் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும். சுப காரியங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி அமைய வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். உங்களுடைய தொழிலில் லாபத்தை ஈட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு நிறைந்து காணப்படும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மேலதிகாரிகள் உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பங்களில் சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்பட்டாலும் அதனை சரி செய்து விடுவீர்கள்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் எல்லாம் நீங்கி மன அமைதியை பெறுவீர்கள். இன்று உங்களுக்கு வெற்றி தரும் நாளாக அமையப் போகின்றது. பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. நண்பர்களுடன் பயணம் செய்வீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடலில் சிறுசிறு உபாதைகள் தோன்றி மறையும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். உங்களுடைய பேச்சுக்கு முதல் மரியாதை கிடைக்கும். உங்களுடைய நிதி நிலைமையில் முன்னேற்றமடையும் நாளாக அமையும். உங்களுடைய வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். உங்கள் மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது மிகவும் நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழிலில் வெற்றி தரும் நாளாக அமையும். உங்களுடைய திறமையால் அதிக லாபம் காண்பீர்கள். எந்த ஒரு விஷயம் எடுத்தாலும் அதில் கடின உழைப்பு மிகவும் முக்கியம். ஒரு சிலருக்கு பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வெளிநாடு செல்வதற்கான நேரம் இது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிறிது மன சஞ்சலங்கள் ஏற்படும். வேலையின் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் உங்களுடைய பெருமையும் மதிப்பும் உயரும். உங்களுடைய நண்பர்களுடன் பழகும் போது சிறிது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முதலீடு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. சரியான நேரத்தில் உணவை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்க கூடும். காதல் திருமணங்கள் கைகூடும். மாணவர்கள் படிப்பின் மீது அக்கறை கொள்வது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று உங்களுக்கு வெளிநாட்டு பயணங்களுக்கு வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாளாக சந்திக்க நினைக்கும் நண்பர்களை சந்திப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் ஏற்றத்தைக் காணலாம். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே பணத்தை கவனமாக செலவிடுவது நல்லது. தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -