இன்றைய ராசி பலன் – 8-7-2020

rasi palan - 8-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையாக இருப்பது நல்லது. இந்த மாதம் நீங்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும். குடும்பத்தின் நிலைமை குறித்து அக்கறை காட்டுவது நல்லது. தந்தையின் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தந்தையின் உடல் நிலை ஆரோக்கியம் தேவை.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நன்மை ஏற்படக்கூடும். உங்கள் உடலின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாளாகும். எந்த ஒரு போட்டிகளிலும் நீங்களே வெற்றிபெறும் வாய்ப்புகள் உள்ளது. சகோதரர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக அமையும். வியாபாரத்தை லாபத்தை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும் உங்கள் சாமர்த்தியத்தால் அதை சமாளித்து விடுவீர்கள். பெற்றோர்களுக்கு உங்களால் பெருமை உண்டாகும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முடிந்தவரை தொலை தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. எளிதில் யாரையும் நம்பி விடவேண்டாம். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் பண்பு உங்களிடம் இயல்பாகவே இருக்கும். நீங்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு நன்மை இருக்கும்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு பேசுவது நல்லது. எந்த விஷயம் எடுத்தாலும் பரபரப்பாக இருப்பீர்கள். பேச்சில் நிதானம் தேவை. சிலருக்கு மனைவியின் ஆதரவு இல்லாமல் போகலாம். மன சஞ்சலம் ஏற்படும் பொறுமையாக இருப்பதால் எதையும் சாதிப்பீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாளாக வராத பணம் கைக்கு வந்து சேரும். எதிரிகளாக இருந்து இருந்தவர்கள் நல்ல நண்பர்களாக மாறலாம். உங்கள் படிப்பில் சிறிது அக்கறை காட்டுவது நல்லது. உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கற்பனைகள் உண்மையானதாக மாறுவதற்கு சாத்தியமுண்டு. உங்களுடைய உடல் நிலையில் கவனம் தேவை. அதிக நேரம் யோசிப்பதால் உங்கள் மனம் சஞ்சலம் ஏற்படும். தாய் தந்தையை மதித்து நடப்பதால் உங்களுக்கு நன்மை உண்டாகும் மற்றும் பெரியோர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு நிலைத்து நிற்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணிபுரியும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நீண்ட நாளாக இருந்த மனக்கவலை நீங்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணங்களில் அதிக செலவு செய்வீர்கள். பணத்தை செலவு செய்வதில் சிறிது கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாடிக்கையாளர்களின் குறைகளை சரி செய்வதால் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எளிதில் யாரையும் நம்பி விட வேண்டாம். எதை செய்தாலும் பெற்றோர்களை ஆலோசித்து செய்வது மிகவும் நல்லது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களால் மகிழ்ச்சி அடைவார்கள். சில உறவினர்களால் வேதனை ஏற்படும். வணிகத் திட்டங்கள் செழிப்பை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்களின் மனைவி மூலம் நல்ல அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எதை தொட்டாலும் வெற்றி அடைவீர்கள். வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்களால் பெற்றோர்கள் பெருமை அடைவார்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இன்று குழப்பத்துடன் காணப்படுகிறார்கள். உங்களிடம் பழகுபவர்களை எளிதில் நம்பிவிடுவீர்கள். யாரையும் நம்பி எதையும் சொல்லி விட வேண்டாம். குடும்பத்தாரிடம் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -