சபரிமலையில் நடந்த திகிலூட்டும் உண்மை சம்பவம்

sabari malai

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : மாலை அணிந்து சபரிமலைக்கு செல்பவர்கள் உண்மையான சிரத்தையோடு விரதம் இருந்து அந்த மலையை புண்ணிய பூமியாய் கருத வேண்டும். ஆனால் சிலர் இதை அலட்சியம் செய்வதுண்டு. அப்படி அலட்சியம் செய்த ஒருவருக்கு நடந்த திகிலூட்டும் அனுபவம் பற்றி இந்த வீடியோ பதிவில் பார்ப்போம்.

ஐயப்பன் கதைகள் மற்றும் சபரிமலை யாத்திரை குதித்த பல விடயங்களை இங்கு அறியலாம்.