இந்த நாள் எதிர்பாராத நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் மூலம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் மேலும் நெருங்கி பழகுவீர்கள். 

மேஷம்

இந்த நாள் எதிர்பாராத திருப்பம் ஆச்சரியப்பட வைக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் அற்புத நாளாக இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய 

ரிஷபம்

இந்த நாள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக அமைகிறது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து இறை வழிபாடுகளில் நாட்டம் செலுத்துவது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றம் தரக்கூடிய நாளாக இருக்கிறது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள்.

மிதுனம்

இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் காணக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும்.  சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்

இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற சுமைகளை இழுத்துப் போட்டுக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் அக்கறை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு முயற்சி திருவினையாக்கும்.

சிம்மம்

இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்ட கூடிய தைரியம் பிறக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாக்கு சுத்தம் இருக்க வேண்டும். யோசிக்காமல் வாக்குகளை கொடுத்துவிட்டு பின்னர் அவதி பட கூடாது. 

கன்னி

இந்த நாள் உங்களுக்கு தடைகளைத் தாண்டிய முன்னேற்றம் இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய உத்வேகத்துடன் செயல்பட கூடிய இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றலாம். 

துலாம்

இந்த நாள் நீங்கள் உங்களுடைய பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம். மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும் என்பதால் விழிப்புடன் செயல்படுவது நல்லது.  ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

விருச்சிகம்

இந்த நாள் உங்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் அதிகரித்துக் காணப்படும். எதிர்காலம் பற்றிய கவலைகள் நீங்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உற்சாகம் தரும் அமைப்பாக இருக்கிறது. வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். 

தனுசு

இந்த நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். 

மகரம்

இந்த நாள் லாபம் தரும் அமைப்பாக இருப்பதால் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் பெருகும். சுயதொழில் மற்றும் வியாபாரிகளுக்கு மக்களிடையே நன்மதிப்பும் உண்டாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 

கும்பம்

இந்த நாள் துணிச்சலுடன் சில விஷயங்களை செய்ய முனைவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் சுய முடிவு எடுப்பது நல்லது. தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். தேவையற்ற விஷயங்களுக்காக வாதிடுவதை தவிர்ப்பது இருப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். 

மீனம்