அரசுப்பணி கிடைக்க எந்த தெய்வத்தை வழிபடலாம்.

arasu-panil-1

அரசு பனி என்றால் அனைவருக்கும் விருப்பம் தான். மென்பொருள் துறையை சார்ந்த இளஞ்சர்களின் சம்பளத்தை ஒப்புடுகையில் அரசு பணியில் சிறுது சம்பளம் குறைவு தான் என்றாலும் கூட நிரந்தர வேலை, ஓய்வூதியம் இப்படி பல சலுகைகள் அரசுப்பணியில் உண்டு. அதோடு மற்ற பணிகளை விட அரசு பணியில் மன அழுத்தம் குறைவாக இருக்கும் என்பார்கள்.

இப்படி பல சிறப்புக்கள் கொண்ட அரசு பணியில் சேருவதற்கு பலரும் கடினமாய் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் சிலர் என்னதான் உழைத்தாலும் அவர்களுக்கு அரசு பனி கிடைப்பதில்லை. இந்த தடை நீக்க நீங்கள் சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை மனமுருகி வேண்டினாள் உங்கள் உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம் உங்களை வந்தடையும்.