- Advertisement -
தொழில்நுட்பம்

Bharti Airtel : தினமும் 3 ஜி.பி டேட்டாவை 4 ஜி வேகத்தில் 28 நாட்களுக்கு வழங்கும் சரியான நிறுவனம் – எது தெரியுமா ?

ஜியோவின் வருகையை அடுத்து அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது கட்டணங்களை குறைக்க ஆரம்பித்தனர். அதன்படி தற்போது சரியான விலையில் சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்து வருகிறது. மேலும், தங்களது வாடிக்கையாளர்களை விடக்கூடாது என்பதற்காக நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.

இந்தப்பதிவில் தினமும் 3 ஜி.பி டேட்டாவை 4 ஜி வேகத்தில் குறைந்த விலையில் 28 நாட்களுக்கு வழங்கும் மூன்று நிறுவனங்களை பார்க்க உள்ளோம். இதோ அதன் முழுத்தகவல். ஜியோ 299 : ரிலையன்ஸ் நிறுவனமான ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு 299 ரூபாய்க்கு 3 ஜி.பி அளவிலான டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்கி வருகிறது.

- Advertisement -

ஏர்டெல் 349 : முன்னணி நிறுவனமான ஏர்டெல் ரூபாய் 349 க்கு 3 ஜி.பி அளவிலான டேட்டாவை 4ஜி வேகத்தில் 28 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் அதிகமாக உபயோகித்ததால் அதன் வேகம் சிறுது குறையும் வாயில் மாறும்.

வோடபோன் 349 : வோடபோன் நிறுவனமும் தங்களது இந்த சேவையினை 349 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. அனைத்து நிறுவனங்களும் தற்போது வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் ஏதும் தனியாக வசூலிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by