Home ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள்

ஆன்மிக தகவல்கள்

பெண் வடிவில் முருகன் – தரிசித்தால் அற்புத பலன்கள் – எங்கு தெரியுமா ?

முருகப் பெருமானை நாம் பல வடிவங்களில் கண்டிருப்போம் ஆனால் லிங்க வடிவிலும் பெண் வடிவிலும் காட்சி தந்து தன் பக்தர்களை அருள்பாலிக்கும் முருகப்பெருமானின் திருத்தலங்களுக்கு நீங்க சென்றதுண்டா ? வாருங்கள் அந்த திருத்தலங்கள் குறித்து...

இன்று நீங்கள் இவரை வழிபட்டால் உங்கள் தலை எழுத்தே மாறும் தெரியுமா ?

கால பைரவரை பற்றி அறிந்தவர்கள் அவரின் சக்தியை பற்றி நன்கு உணர்ந்திருப்பார்கள். படைக்கும் கடவுளான பிரம்ம தேவனின் கர்வத்தை அழிக்க அவரின் ஒரு தலையையே கொய்த பெருமை இவருக்கு உண்டு. சிவனின் அறுபத்து நான்கு...

பாண்டவர்களின் எதிரியான துரியோதனனுக்கு இருக்கும் கோவில் பற்றி தெரியுமா ?

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு முதல் எதிரியாக இருந்தவன் துரியோதனன். இன்றளவும் மகாபாரத கதையை அறிந்த பலர் இவனை வெறுக்கத்தான் செய்கின்றனர். ஆனாலும் இவனை தெய்வமாக வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்தவர்கள். வாருங்கள் இது குறித்து...

ஆயில்யம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

ஆயில்யம்: பாம்பின் வடிவில் தோற்றமளிக்கும் ஆறு நட்சத்திரக் கூட்டம் ஆஸ்லேஷா அல்லது ஆயில்யம் எனப்படுகிறது. இது கடக ராசி நட்சத்திரம். இதன் தேவதை 'நாகம்’ என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவான குணங்கள்: திறமையானவர்கள். ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்கள். மனம் விரும்பியவண்ணம்...

பூசம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

பூசம்: இதனை புஷ்யம் என்றும் குறிப்பிடுவார்கள். சமஸ்கிருதத்தில் 'புஷ்டி’ என்றால் 'பலம்’ என்று பொருள். அதிலிருந்து மருவியது புஷ்யம். மூன்று நட்சத்திரங்கள் புடலங்காய் போலத் தோற்றமளிக்கும். 27 நட்சத்திரங்களில், சிறப்பு வாய்ந்த சில நட்சத்திரங்களில்...

புனர்பூசம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

புனர்பூசம்: இதனை புனர்வஸு என்றும் சொல்வார்கள். 'புனர்’ என்றால் 'மீண்டும்’ என்று பொருள். 'வஸு’ என்பது 'சிறப்பு’ அல்லது 'நல்லது’ என்பதைக் குறிக்கும். 'மீண்டும் சிறப்பு’ என்பதே இந்த நட்சத்திரத்தின் பொருள். பகவான் ஸ்ரீவிஷ்ணு...

புகைப்படம் இல்லாமல் குலதெய்வத்தை எப்படி வணங்குவது – ஒரு எளிய வழி

சிலர் தங்களது முன்னோர்களின் படங்களையும் குல தெய்வத்தின் படங்களை வைத்திருக்க மாட்டார்கள் ஆனால் முன்னோர்களையும் குலதெய்வத்தை வணங்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. வாருங்கள் இது குறித்து விரிவாக...

இன்றைய ராசி பலன் -4-11-2017

மேஷம் : குழந்தைகளுடன் விளையாடுவது அற்புதமான குணப்படுத்தும் அனுபவத்தைத் தரும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். வீட்டு வேலைகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் அந்தரங்க உணர்வுகள்...

எத்தனை நாள் ஆனாலும் கெடாத உலகின் ஒரே நீர் இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா ?

பொதுவாக நாம் நீரை ஒரு பாத்திரத்தில் சில காலம் வைத்திருந்தால் அது கெட்டுவிடும். அதில் இருந்து சில சமயம் துறுநாற்றம் கூட வரும். ஆனால் இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு விளங்குகிறது கங்கை...

பக்தனை காக்க சென்னை அரசு மருத்துவ மனைக்கே நேரில் வந்த முருகப் பெருமான் –...

கடந்த 1923-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி சென்னையில் உள்ள தம்புசெட்டித் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார் பாம்பன் சுவாமிகள். அப்போது அந்த வழியாக ஒரு குதிரை வண்டி வேகமாக வந்தது. ஓரமாக...