- Advertisement -
மேஷம் ராசிபலன்

இன்றைய மேஷ ராசி பலன் – 11-03-2018

மேஷ ராசி பலன் :

இன்று 11-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகத்தை தரும். எதிரிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றியை காண்பீர்கள். வீட்டில் சில உறவினர்களின் வருகையால் திடீர் சந்தோஷம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இதெல்லாம் சிறப்பாக இருந்தாலும் இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் எடுபடாமல் இருப்பது நல்லது. இன்று நீங்கள் குடும்பத்தோடு கோவில்களுக்கு செல்லும் வாய்ப்பு உண்டு. இன்றைய மேஷ ராசி பலன் படி அசுவினி நட்சத்திரகாரர்களுக்கு அதிஷ்டம் உண்டு.

- Advertisement -
- Advertisement -