- Advertisement -
பொது பலன்

New Year greetings in Tamil : 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழில்

மங்கலங்களை அள்ளித்தர இதோ வந்துவிட்டது 2020 புத்தாண்டு. ஜாதி மத பேதங்களை கடந்து, மொழி, இனம், கலாச்சாரம் என அனைத்தையும் கடந்து, இந்த உலகம் முழுக்க வாழும் அத்தனை மனிதர்களும் கொண்டாடும் ஒரு நன்னாளே புத்தாண்டு. இந்த ஒரு இனிய நாளில் உங்கள் மனதிற்கு பிடித்த சொந்தங்களுக்கு அனுப்ப இதோ அற்புதமான புத்தாண்டு கவிதைகள், புத்தாண்டு SMS மற்றும் புத்தாண்டு க்ரீட்டிங்ஸ்.

மலரும் இந்த புத்தாண்டில்
மங்களங்கள் பெருகட்டும்
வளரும் இந்த புத்தாண்டில்
செலவங்கள் வளரட்டும்
தீதை ஒழித்து நல்லதை சேர்த்து
இன்புற்று வாழ்வோம் இந்த
இனிய புத்தாண்டில்

- Advertisement -

புதிதாய் பிறக்கும் இந்த
புத்தாண்டு என்னும் குழந்தையை
அழகாய் வளர்ந்து
ஆழமாய் நேசித்து இன்புறுவோம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாழ்கையை கொண்டாடுங்கள்
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
உங்களுக்கு என்னுடைய
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

- Advertisement -

இந்த புதிய துவக்கத்தால் உண்டாகும்
பல்லாயிரம் இன்பங்களை
குதூகலத்தோடு கொண்டாடுங்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிறக்கும் இந்த புதிய ஆண்டில்
உங்களது வாழ்வில்
மிகுந்த சந்தோஷமும்
வளமும் பெறுக
வாழ்த்துகிறேன்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

- Advertisement -

இந்த இனிய புத்தாண்டு
உங்களுடைய பல செயல்களுக்கு
ஒரு சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

விரும்பிய அனைத்தும் கிடைக்கபெற்று
சந்தோசமும் மன நிம்மதியும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

நட்புகளுக்கும்
சொந்தங்களுக்கும்
தமிழ் இனத்துக்கும்
உயிரோடு இணைந்த
அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அத்தனை கனவுகளும் நினைவாக
சொந்தங்கள் அனைத்தும் கூடி வர
என்னா உயரத்தை ஏறி பிடிக்க
பகைகள் நீங்கி நட்பு மலர
துவங்கட்டும் இந்த புத்தாண்டு.

மதங்கள் அற்ற ஒரு மாதம் பிறக்கட்டும்
சாதிகள் அற்ற ஒரு சகாப்தம் பிறக்கட்டும்
பெண்ணையும் ஆணையும் சமமாய் போற்றும்
சரித்திர ஆண்டாய் இந்த புத்தாண்டு பிறக்கட்டும்

English Overview:
Here we have 2020 new year greetings in Tamil, 2020 new year wishes in Tamil, 2020 new year SMS in Tamil, happy new year message and 2019 happy new year kavithai in Tamil. We have beautiful happy New year quotes in Tamil.

- Advertisement -
Published by