- Advertisement -
தேதிகள்

வாகனம் வாங்க நல்ல நாள் 2021

வாகனம் என்பது இன்று பலருக்கும் ஒரு முக்கிய தேவையாக உள்ளது. சிலர் புதிதாக இரு சக்கர வாகனம் வாங்க நினைப்பார்கள். வேறு சிலர் புதிய நான்கு சக்கர வாகனம் வாங்க நினைப்பார்கள். இன்னும் சிலர் இருக்கும் வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்க நினைப்பார்கள். இப்படி வாகனம் வாங்க எந்த காரணமாக இருந்தாலும், அந்த வாகனம் நீண்ட நாட்கள் எந்த ஒரு தொந்தரவும் கொடுக்காமல் சிறப்பாக செயல்பட அவற்றை நல்ல நாட்களில் வாங்குவது அவசியம். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு எந்தெந்த நாட்களில் வாங்கணம் வாங்குவது நல்லது என்பதை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

vahanam vanga nalla naal

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 ஜனவரி:

மாதம்தேதிகிழமை
ஜனவரி01.01.2021வெள்ளி
ஜனவரி06.01.2021புதன்
ஜனவரி08.01.2021வெள்ளி
ஜனவரி15.01.2021வெள்ளி
ஜனவரி24.01.2021ஞாயிறு
ஜனவரி28.01.2021வியாழன்

2021 ஜனவரி மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 6 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.

- Advertisement -

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 பிப்ரவரி:

மாதம்தேதிகிழமை
பிப்ரவரி03.02.2021புதன்
பிப்ரவரி04.02.2021வியாழன்
பிப்ரவரி12.02.2021 வெள்ளி
பிப்ரவரி21.02.2021ஞாயிறு
பிப்ரவரி22.02.2021திங்கள்
பிப்ரவரி24.02.2021புதன்
பிப்ரவரி25.02.2021வியாழன்

2021 பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 7 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 மார்ச்:

மாதம்தேதிகிழமை
மார்ச்01.03.2021திங்கள்
மார்ச்03.03.2021புதன்
மார்ச்10.03.2021புதன்
மார்ச்11.03.2021வியாழன்
மார்ச்15.03.2021திங்கள்
மார்ச்19.03.2021வெள்ளி
மார்ச்21.03.2021ஞாயிறு
மார்ச்24.03.2021புதன்
மார்ச்28.03.2021ஞாயிறு
மார்ச்29.03.2021திங்கள்

2021 மார்ச் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 10 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.

- Advertisement -

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 ஏப்ரல்:

மாதம்தேதிகிழமை
ஏப்ரல் 01.04.2021வியாழன்
ஏப்ரல் 07.04.2021புதன்
ஏப்ரல் 16.04.2021வெள்ளி
ஏப்ரல் 25.04.2021ஞாயிறு
ஏப்ரல் 26.04.2021திங்கள்
ஏப்ரல் 29.04.2021வியாழன்

2021 ஏப்ரல் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 6 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 மே:

மாதம்தேதிகிழமை
மே 03.05.2021திங்கள்
மே 05.05.2021புதன்
மே 06.05.2021வியாழன்
மே 09.05.2021ஞாயிறு
மே 14.05.2021வெள்ளி
மே 16.05.2021ஞாயிறு
மே 17.05.2021திங்கள்
மே 24.05.2021திங்கள்
மே 26.05.2021புதன்
மே 30.05.2021ஞாயிறு
மே 31.05.2021திங்கள்

2021 மே மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 11 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.

- Advertisement -

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 ஜூன்:

மாதம்தேதிகிழமை
ஜூன் 02.06.2021புதன்
ஜூன் 04.06.2021வெள்ளி
ஜூன் 10.06.2021வியாழன்
ஜூன் 11.06.2021வெள்ளி
ஜூன் 13.06.2021ஞாயிறு
ஜூன் 20.06.2021ஞாயிறு
ஜூன் 21.06.2021திங்கள்
ஜூன் 27.06.2021ஞாயிறு
ஜூன் 28.06.2021திங்கள்

2021 ஜூன் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 9 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.

Vahanam vanga nalla naal

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 ஜுலை:

மாதம்தேதிகிழமை
ஜுலை 02.07.2021வெள்ளி
ஜுலை 07.07.2021புதன்
ஜுலை 19.07.2021திங்கள்
ஜுலை 26.07.2021திங்கள்
ஜுலை 29.07.2021வியாழன்

2021 ஜுலை மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 5 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 ஆகஸ்ட்:

மாதம்தேதிகிழமை
ஆகஸ்ட் 04.08.2021புதன்
ஆகஸ்ட் 06.08.2021வெள்ளி
ஆகஸ்ட் 12.08.2021வியாழன்
ஆகஸ்ட் 13.08.2021வெள்ளி
ஆகஸ்ட் 22.08.2021ஞாயிறு
ஆகஸ்ட் 23.08.2021திங்கள்
ஆகஸ்ட் 26.08.2021வியாழன்
ஆகஸ்ட் 30.08.2021திங்கள்

2021 ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 8 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 செப்டம்பர்:

மாதம்தேதிகிழமை
செப்டம்பர்01.09.2021புதன்
செப்டம்பர்02.09.2021வியாழன்
செப்டம்பர்09.09.2021வியாழன்
செப்டம்பர்12.09.2021ஞாயிறு
செப்டம்பர்26.09.2021ஞாயிறு
செப்டம்பர்27.09.2021திங்கள்

2021 செப்டம்பர் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 6 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 அக்டோபர்:

மாதம்தேதிகிழமை
அக்டோபர் 01.10.2021வெள்ளி
அக்டோபர் 06.10.2021புதன்
அக்டோபர் 07.10.2021வியாழன்
அக்டோபர் 08.10.2021வெள்ளி
அக்டோபர் 10.10.2021ஞாயிறு
அக்டோபர் 14.10.2021வியாழன்
அக்டோபர் 15.10.2021வெள்ளி
அக்டோபர் 20.10.2021புதன்
அக்டோபர் 25.10.2021திங்கள்
அக்டோபர் 28.10.2021வியாழன்
அக்டோபர் 29.10.2021வெள்ளி

2021 அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 11 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 நவம்பர்:

மாதம்தேதிகிழமை
நவம்பர் 11.11.2021வியாழன்
நவம்பர் 21.11.2021ஞாயிறு
நவம்பர் 24.11.2021புதன்
நவம்பர் 25.11.2021வியாழன்
நவம்பர் 29.11.2021திங்கள்

2021 நவம்பர் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 5 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 டிசம்பர் :

மாதம்தேதிகிழமை
டிசம்பர் 02.12.2021வியாழன்
டிசம்பர் 08.12.2021புதன்
டிசம்பர் 09.12.2021வியாழன்
டிசம்பர் 13.12.2021திங்கள்
டிசம்பர் 19.12.2021ஞாயிறு
டிசம்பர் 22.12.2021புதன்
டிசம்பர் 27.12.2021திங்கள்
டிசம்பர் 29.12.2021புதன்
டிசம்பர் 31.12.2021வெள்ளி

2021 டிசம்பர் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 9 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.

- Advertisement -