- Advertisement -
பயனுள்ள தகவல்கள்

காய்கறிகள் பெயர்கள் | Vegetables names in Tamil

- Advertisement -

காய்கறிகள் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலம் | Vegetables names in Tamil
உடலின் பல வகையான ஊட்டச்சத்துக்களுக்கு காய் கறிகளை உண்பது அவசியம். ஒவ்வொரு காயிலும் வெவ்வேறு விதமான சத்துக்கள் அடங்கி உள்ளன. இப்படி பல நன்மைகள் நிறைந்த காய் காரிகளின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவையான காய்கறிகளின் பெயர்களை நீங்கள் இங்கு அறிந்துகொள்ளலாம்.

காய்கறிகள் பெயர்கள் தமிழ் | Vegetable names in Tamil

Vegetable Names in EnglishVegetable Names in Tamil
Onionவெங்காயம்
Tomatoதக்காளி
Broad Beans, Village Beansஅவரைக்காய்
Drumstickமுருங்கைக்காய்
Brinjal, Eggplantகத்திரிக்காய்
Radishமுள்ளங்கி
Gherkins,Ivy Gourd, Little Gourdகோவக்காய்
Ladies fingerவெண்டைக்காய்
Lined gourd, Ridge gourdபீர்கங்காய்
Kohlrabi Turnipநூக்கோல், நூல் கோல்
Gooseberryநெல்லிக்காய்
Potatoஉருளைக்கிழங்கு
Ash Gourd, Winter Melonநீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய்
Bitter Gourdபாகற்காய்
Chayoteசௌ சௌ
Cabbageமுட்டைக்கோசு, முட்டைக்கோவா
Carrotமஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு
Chilli, Green Chilliபச்சை மிளகாய்
Corianderகொத்தமல்லி
Cluster Beans, Guarகொத்தவரங்காய்

காய்கறிகள் பெயர்கள் ஆங்கிலத்தில் | Vegetable names in Tamil and English

Vegetable Names in EnglishVegetable Names in Tamil
Colocasiaசேப்பங்கிழங்கு
Cucumberவெள்ளரிக்காய்
Capsicum / Bell Pepperகுடை மிளகாய்
Corn, Indian Corn, Maizeமக்காச் சோளம்
Elephant Yamகருணைக்கிழங்கு
Fenugreek leavesவெந்தயகீரை
Garlicபூண்டு, வெள்ளைப் பூண்டு
Gingerஇஞ்சி
Goguபுளிச்ச கீரை
Green Beansபச்சை அவரை
Amaranthமுளைக்கீரை
Asparagusதண்ணீர்விட்டான் கிழங்கு
Black-Eyed Pea, Cowpeaகாராமணி, தட்டைப்பயறு
Broccoliபச்சைப் பூக்கோசு
Chilli, Red Chilliசிவப்பு மிளகாய், வரமிளகாய்
King Yamராசவள்ளிக்கிழங்கு
Mushroomகாளான்
Lotus Rootதாமரைக்கிழங்கு
Mint Leavesபுதினா
Peasபட்டாணி

காய்கறிகள் பெயர்கள் தமிழ் | Vegetable names in Tamil

Vegetable Names in EnglishVegetable Names in Tamil
Plantainவாழைக்காய்
Plantain Flowerவாழைப் பூ
Plantain Stemவாழைத்தண்டு
Pumpkinபூசணிக்காய், பரங்கிக்காய்
Red Carrotசெம்மஞ்சள் முள்ளங்கி
Snake Gourd, Pointed Gourdபுடல், புடலங்காய்
Spinachபசலைக்கீரை, முளைக்கீரை
Brussels Sproutsகளைக்கோசு
Cauliflowerபூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா
Celeryசிவரிக்கீரை
Collard Greensசீமை பரட்டைக்கீரை
Kaleபரட்டைக்கீரை
Leafy Onionவெங்காயக் கீரை
Turmericமஞ்சள்
Chickpeasகொண்டைக் கடலை
Coconutதேங்காய்
Curry leavesகருவேப்பிலை
Drumstick leavesமுருங்கைக்கீரை
Dry coconutகொப்பரை
Dry Gingerசுக்கு

காய்கறிகள் ஆங்கில பெயர்கள் | Vegetable names in Tamil and English

Vegetable Names in EnglishVegetable Names in Tamil
Raw Mangoமாங்காய்
Red Chillyவரமிளகாய்
Sambar Onionசின்ன வெங்காயம்
Tamarindபுளி
Tropical Rootமரவள்ளிகிழங்கு
Sweet Potatoசர்க்கரைவள்ளிக்கிழங்கு
Tapiocaமரவள்ளி(க்கிழங்கு)
Beetrootசெங்கிழங்கு, அக்காரக்கிழங்கு, பீட்ரூட்
Lemonஎலுமிச்சை
Leekஇராகூச்சிட்டம்
Lettuceஇலைக்கோசு
Mustard Greensகடுகுக் கீரை
Oliveஇடலை
Parsleyவேர்க்கோசு
Spring Onionவெங்காயத்தடல்
Turnipகோசுக்கிழ‌ங்கு
Zucchiniசீமைச் சுரைக்காய்
Green Gramஅவரை விதை
Yardlong beanபயத்தங்காய்
Bottle Gourd/Calabashசுரைக்காய்
Lotus stemதாமரைத் தண்டு
Peanut, Groundnutநிலக்கடலை, வேர்க்கடலை
Artichokeகூனைப்பூ

காய்கறிகள் பெயர்கள் படங்கள் தமிழ் | Vegetable names in Tamil

Onion

(வெங்காயம்)
Plantain Flower

(வாழைப் பூ)
Tomato

(தக்காளி)
Plantain Stem

(வாழைத் தண்டு)
Broad Beans, Village Beans

(அவரைக்காய்)
Pumpkin

(பூசணிக்காய்)
Drumstick

(முருங்கைக்காய்)
Red Carrot

(செம்மஞ்சள் முள்ளங்கி)
Brinjal, Eggplant

(கத்திரிக்காய்)
Snake Gourd

(புடலங்காய்)
Radish

(முள்ளங்கி)
Spinach

(பசலைக்கீரை)
Gherkins,Ivy Gourd

(கோவக்காய்)
Brussels Sprouts

(களைக்கோசு)
Ladies finger

(வெண்டைக்காய்)
Cauliflower

(பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா)
Lined gourd, Ridge gourd

(பீர்கங்காய்)
Celery

(சிவரிக்கீரை)
Kohlrabi Turnip

(நூக்கோல், நூல் கோல்)
Collard Greens

(சீமை பரட்டைக் கீரை)
Gooseberry

(நெல்லிக்காய்)
Kale

(பரட்டைக் கீரை)
Potato

(உருளைக் கிழங்கு)
Leafy Onion

(வெங்காயக் கீரை)
Ash Gourd

(கல்யாணப் பூசணிக்காய்)
Turmeric

(மஞ்சள் )
Bitter Gourd

(பாகற்காய்)
Chickpeas

(கொண்டைக் கடலை)
Chayote

(சௌ சௌ)
Coconut

(தேங்காய்)
Cabbage

(முட்டைக் கோசு, முட்டைக் கோவா)
Curry leaves

(கருவேப்பிலை)
Carrot

(மஞ்சள் முள்ளங்கி)
Drumstick leaves

(முருங்கைக் கீரை)
Chilli, Green Chilli

(பச்சை மிளகாய்)
Dry coconut

(கொப்பரை)
Coriander

(கொத்தமல்லி)
Dry Ginger

(சுக்கு)
Cluster Beans, Guar

(கொத்தவரங் காய்)
Raw Mango

(மாங்காய்)
Colocasia

(சேப்பங் கிழங்கு)
Sambar Onion

(சின்ன வெங்காயம்)
Cucumber

(வெள்ளரிக் காய்)
Tamarind

(புளி)
Capsicum

(குடை மிளகாய்)
Tropical Root

(மரவள்ளி கிழங்கு)
Corn

(மக்காச் சோளம்)
Sweet Potato

(சர்க்கரை வள்ளிக் கிழங்கு)
Elephant Yam

(கருணைக்கிழங்கு)
Tapioca

(மரவள்ளிக் கிழங்கு)
Fenugreek leaves

(வெந்தயகீரை)
Beetroot

(செங்கிழங்கு, அக்காரக் கிழங்கு, பீட்ரூட்)
Garlic

(பூண்டு)
Lemon

(எலுமிச்சை )
Ginger

(இஞ்சி)
Leek

(இராகூச்சிட்டம்)
Gogu

(புளிச்ச கீரை)
Lettuce

(இலைக்கோசு)
Green Beans

(பச்சை அவரை)
Mustard Greens

(கடுகுக் கீரை)
Amaranth

(முளைக்கீரை)
Olive

(இடலை)
Asparagus

(தண்ணீர் விட்டான் கிழங்கு)
Parsley

(வேர்க்கோசு)
Black-Eyed Pea

(காராமணி, தட்டைப்பயறு)
Spring Onion

(வெங்காயத் தடல்)
Broccoli

(பச்சைப் பூக்கோசு)
Turnip

(கோசுக் கிழ‌ங்கு)
Chilli, Red Chilli

(சிவப்பு மிளகாய், வரமிளகாய்)
Zucchini

(சீமைச் சுரைக்காய்)
King Yam

(ராசவள்ளிக் கிழங்கு)
Green Gram

(அவரை விதை)
Mushroom

(காளான்)
Yardlong bean

(பயத்தங் காய்)
Lotus Root

(தாமரைக் கிழங்கு)
Bottle Gourd/Calabash

(சுரைக் காய்)
Mint Leaves

(புதினா)
Lotus stem

(தாமரைத் தண்டு)
Peas

(பட்டாணி)
Peanut, Groundnut

(வேர்க்கடலை)
Plantain

(வாழைக்காய்)
Artichoke

(கூனைப்பூ)
- Advertisement -