
Funny Whatsapp group names in Tamil 2023 – வாட்ஸ்அப் குரூப் பெயர்கள்: தற்கால உலகில் சமூக வலைதளம் என்பது யாரும் தவிர்க்கமுடியாத ஒரு தொலைத்தொடர்பு தொழில்நுட்பமாக விளங்குகிறது. அதிலும் குறிப்பாக “வாட்ஸ்அப்” எனப்படும் தகவல் தொடர்பு மற்றும் சமூக வலைத்தள அமைப்பு, உலகெங்கிலும் பல நூறு கோடி மக்கள் தங்களின் கருத்துக்களை பகிர, மகிழ்ச்சியை வெளிப்படுத்த, தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் ஒரு அற்புதமான வலைதள தொழில்நுட்பமாக விளங்குகிறது. இந்த வாட்ஸ்அப்பில் குரூப்களை உருவாக்கி, அந்த குரூப் நபர்களுக்கு ஏற்றவாறு ஜாலியான ஒரு பெயர் (வாட்ஸ்அப் குரூப் நேம்) வைத்து அந்த குழுவில் உள்ள அனைவருக்கும் சென்றடையும் படி தகவலைகளை பரிமாறுகின்றனர். அந்தவகையில் மிகவும் புகழ்பெற்ற வாட்ஸ்அப் குரூப் பெயர்களை (Tamil whatsapp group names) குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
| Whatsapp group names in Tamil 2023 - வாட்ஸ்அப் குரூப் நேம் தமிழ் 2023 | |
|---|---|
| சொர்க்க வாசல் | தமிழ் டெவில்ஸ் |
| பிரீ பேர்ட்ஸ் | வில்லேஜ் விஞ்ஞானிகள் |
| சென்னை பசங்க | இனிமையான உறவுகள் |
| சென்னை சிக்ஸ்ட்டின் | நண்பேன்டா |
| இதயத்துடிப்பு | வேற ரகம் |
| கொஞ்சம் சிரி | முரட்டு சிங்கிள்ஸ் |
| அன்புடைய மக்கள் | மொக்க பசங்க |
| சென்னை மீம்ஸ் | பேட்ச்சிலர்ஸ் |
| நம்ம பையன்ஸ் | வணக்கம் டா மாப்பிள |
| தமிழ் ஸ்டார்ஸ் | பாசக்கார பசங்க |
| தமிழ் ஜங்சன் | குட்டி சுவர் பசங்க |
| நாங்க வேற மாறி | டேய் டோய் குடும்பம் |
| தமிழ் சேட் | ரிச் பாய்ஸ் |
| அண்ணன் தம்பி | விளையாட்டு பசங்க |
| சைஸ் மேட்டர்ஸ் | ரகசியம் |
| லோக்கல் பாய்ஸ் | கிளுகிளுப்பு |
| வாட்ஸ்அப் குரூப் name - Best whatsapp group name in Tamil 2023 | |
|---|---|
| மச்சி ஒரு டீ சொல்லு | டிராமா குயின்ஸ் |
| வட போச்சே | தமிழ் குயின்ஸ் |
| ஊர் ரவுடி | சென்னை ஏஞ்சல்ஸ் |
| டீ கடை பெஞ்ச் | நாட்டி கேர்ள்ஸ் |
| பழைய பஞ்சாயத்து | தமிழ் கியூடீஸ் |
| நக்கல் பாய்ஸ் | தமிழ் மலர் |
| பங்கி காய்ஸ் | வலையொலி நண்பர்கள் |
| வி ஆர் நண்பன்ஸ் | எக்குதப்பு |
| நல்லதொரு குடும்பம் | காலத்தின் கட்டாயம் |
| சிங்கள் சிங்கம் | வளவளன்னு பேசுவோம் |
| அலப்பறை பாய்ஸ் | வரமுறையை இல்லாத பசங்க |
| தமிழ் மக்கள் | கருத்து கண்ணாயிரம் |
| அன்புக்கு அடிமை | வாமா மின்னல் |
| விழா கமிட்டி | பாசக்கார பசங்க |
| வி.ஐ.பி பாய்ஸ் | மட்டை பாய்ஸ் |
| ஊர் குருவி | மிஞ்சினா கெஞ்சுவோம் |
மேலே உள்ள வாட்ஸ்அப் குரூப் பெயர்கள் அனைத்தும் பலரும் பயன்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் குரூப், உறவினர்கள் குரூப் என பலவற்றிருக்கும் பயனப்டுத்தலாம்.