- Advertisement -
கிரிக்கெட்

Rishabh Pant : பண்ட்டின் சவாலுக்கு அவரை போன்றே பதிலளித்த தோனி – வீடியோ

அடுத்த மாதம் இறுதியில் இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் துவங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக தோனி செயல்பட உள்ளார். அதே போன்று டெல்லி அணியில் இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான ரிஷப் பண்ட் விளையாட உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ஐ.பி.எல் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்த பண்ட் கேப்டன் தோனிக்கு சவால் விடும் வகையில் அந்த விளம்பரம் இருந்தது.

அந்த விளம்பரத்தில் பண்ட் பேசியதாவது : தோனி பையா நான் வருகிறேன் தயாராக இருங்கள். எப்போதுமே கூலாக இருக்கும் நீங்கள் என் ஆட்டத்தை பார்த்து உங்களது பெருமையினை நிச்சயம் இழப்பீர்கள் என்று தோனியை கூறும் வகையில் இருந்தது அந்த விளம்பரம்

- Advertisement -

தற்போது அந்த விளம்பரத்திற்கு பதிலடி தரும் வகையில் சி.எஸ்.கே கேப்டனாக தோனி தற்போது ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் பண்டை வந்து பார் என்னைப்பற்றி தெரியும் என்பது போல தோனி பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

என் மைதானத்திற்கு வா நான் கத்தூதரேன் எப்படி கீப்பிங் பண்ணணுன்னு என்றும் பேசியுள்ளார் தோனி. இருப்பினும் இந்த விளம்பரங்கள் அனைத்தும் ஐ.பி.எல் போட்டிகளை பார்க்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டே எடுக்கப்பட்டவைகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

- Advertisement -

India national cricket team : நான் மீண்டும் சிறப்பாக ஆட காரணம் ராகுல் டிராவிட் தான் – கே.எல் ராகுல் நெகிழ்ச்சி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English overview : Chennai Super kings captain MS Dhoni given a reply to Rishabh pant before IPL 2019

- Advertisement -
Published by