Fruits name in Tamil and English: இயற்கை நமக்கு அளிக்கின்ற உணவுகளில் மிக சிறப்பான உணவு வகை பழங்கள் ஆகும். இந்த உலகில் பல்வேறு பகுதிகளில் பல வகையான பழங்கள் உற்பத்தி ஆகின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வகையான பெயர்கள் உண்டு. அந்த வகையில் இங்கு நாம் ஒவ்வொரு வகையான பழங்களுக்கான ஆங்கில பெயர்கள் குறித்தும், அந்த பழங்களின் பெயர்களுக்கிணையான தமிழ் பெயர்களையும் இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
பழங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
அம்பிரலங்காய் | Ambarella |
அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம் | Apple |
அபேட் பியர் | Abate Pear |
சருக்கரை பாதாமி | Apricot |
சீத்தாப்பழம் | Annona |
முற்சீத்தாப்பழம் | Annona muricata |
வெண்ணைப்பழம் | Avocado |
வாழைப்பழம் | Banana |
‘லொவிப்’பழம் | Batoko Plum |
பஞ்சலிப்பழம், சம்பு | Bell Fruit |
அவுரிநெல்லி | Blueberry |
கெச்சி | Bitter Watermelon |
நாகப்பழம் | Blackberry |
கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி | Black currant |
சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா | Breadfruit |
ஆனைக்கொய்யா | Butter fruit |
மஞ்சள் முலாம்பழம் | Cantaloupe |
முந்திரிப்பழம் | Cashew Fruit |
விளிம்பிப்பழம், தமரத்தங்காய் | Carambola |
சேலா(ப்பழம்) | Cherry |
காய்ந்த திராட்சை | Raisins |
செவ்வாழைப்பழம் | Red banana |
எலுமிச்சை | Lemon |
மஞ்சள் நிற சிறிய பழம் | Kundang |
கடார நாரத்தை | Citron |
ஃப்ரூட்ஸ் நேம் இன் தமிழ் அண்ட் இங்கிலிஷ்
சீமையிலுப்பை | Chikoo / Sapota |
கோக்கோ பழம் | Cocoa fruit |
கிச்சலிப்பழம் | Citrus Aurantium |
பேரீச்சம் பழம் | Date fruit |
வெள்ளரிப்பழம் | Cucumber |
பேயத்தி | Devil Fig |
அத்திப்பழம் | Fig |
முள்நாரிப்பழம் | Durian |
தறுகண்பழம் | Dragon fruit |
சாத்துக்கொடி | Citrus sinensis |
ஒரு வித நாவல் நிறப்பழம் | Damson |
நெல்லிக்காய் | Gooseberry |
திராட்சைப்பழம் | Grape |
கொய்யாப்பழம் | Guava |
பலாப்பழம் | Jack fruit |
பசலிப்பழம் | Kiwi fruit |
ஜப்பானிய எலுமிச்சை | Kumquat |
தேசிக்காய் | Lime |
மாம்பழம் | Mango |
மெங்கூஸ் பழம் | Mangosteen |
லைச்சி | Lychee |
லொவிப்பழம் | Louvi fruit |
பேரிக்காய் | Pear |
குழிப்பேரி | Peach |
கொடித்தோடை | Passion fruit |
Fruits name in Tamil and English
Fruits name in Tamil | Fruits name in English |
முசுக்கட்டைப் பழம் | Mulberry |
மசுக்குட்டிப் பழம் | Morus Macroura |
கமலாப் பழம் | Orange |
பப்பாளிப் பழம் | Papaya |
பம்பரமாசு | Pomelo |
பனம் பழம் | Palm fruit |
மாதுளம் பழம் | Pomegranate |
றம்புட்டான் | Pulasan |
சீமை மாதுளம் பழம் | Quince |
விளிம்பிப்பழம் | Star fruit |
நாரத்தை | Satsuma |
தக்காளிப் பழம் | Tomato |
விளாம்பழம் | Wood Apple |
நீர்குமளிப் பழம் | Wax jambu |
செம்புற்றுப் பழம் | Strawberry |
குறுந் தக்காளி | Tamarillo |
தர்பூசணி | Watermelon |
புளியம் பழம் | Tamarind |
அன்னாசிப் பழம் | Pine apple |
லோகன் பெறி | Loganberry |
சீமைப் பனிச்சை | Persimmon |
முரட்டுத் தோடை | Ugli Fruit |
முழாம்பழம் | Melon |
அரபுக் கொடிமுந்திரி | Muscat Grape |
தேன் முழாம்பழம் | Honeydew melon |
அரை நெல்லி | Harfarowrie |
உலர்த்தியப் பழம் | Prune |
மூக்குச்சளி பழம் | Cordia dichotoma |
செங்கொடிமுந்திரி | Red currant |
புளிக்கொய்யா | Pineapple guava |
நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்யக்கூடிய பல்வேறு வகையான பழங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல குறிப்பிட்டுள்ளோம். பழங்களுக்கான ஆங்கில பெயரை அறிய நினைப்பவர்களுக்கு மேலே உள்ள அட்டவணை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம் குழந்தைகளுக்கும் இதன் மூலம் பழங்களின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் (Fruits name in Tamil and English) என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் கற்பிக்க முடியும்.