Flowers name in English and Tamil | பூக்களின் பெயர் ஆங்கிலத்திலும் தமிழிலும்

Flowers name in English and Tamil
- Advertisement -

Flowers name in English and Tamil: இந்த உலகில் பல நூற்றுக்கணக்கான வகையான பூக்கள் இருக்கின்றன. இவற்றில் குறைந்தபட்சம் 100 வகை பூக்கள் பெயர்கள் மட்டுமாவது அறிந்திருப்பது நம் ஒவ்வொருவரின் பொது அறிவு சிறந்த சான்றாக இருக்கும். அந்த வழியில் பூக்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் பட்டியல்களாக இங்கு கொடுக்கப்பட்டுள்ளன பூக்களின் பெயர்கள் குறித்த இந்த தகவல் பலருக்கும் உதவும்.

Flowers name in English and Tamil

பூக்களின் பெயர் ஆங்கிலத்திலும் தமிழிலும்

Silk cotton tree flower கோகிலவம் மலர்
Indian laburnumஅங்கோல மலர்
White dog woodகொன்றை மலர்
Parijatபாரிஜாத பூ
Indian Coral treeகல்யாண முருங்கை மலர்
Saucer magnoliaதழை மலர்
Bauhiniaமந்தாரை மலர்
Sita Ashok flowerஅசோக மர பூ
Indian core tree flowerபன்னீர் பூ
Cherry blossomசெர்ரி மலர்
Easter redbudசெம்மலர்
Delta bluevitexகன்னி மலர்
Roseரோஜா பூ
Sunflowerசூரியகாந்தி பூ
Jasmineமுல்லை
Lilyஅல்லி
Lotusதாமரை
Marigoldசாமந்தி
Poppyகசகசா மலர்
Hibiscusசெம்பருத்தி
Irisகருவிழி மலர்
Daffodilஇளமஞ்சள் மலர்
Lavenderலாவெண்டர் மலர்
Daisyவெளிராத பூ
Dahliaடேரி பூ
Rhodo dendronபிலி மலர்
Korean Spice viburnumகொரிய மசாலா மலர்
Forsythiaமுனைப்பான மஞ்சள் நிற மலர்
Lilacஇளஞ்சிவப்பு மலர்
Flowering Quinceசபார்ஜல் மலர்

பிளவர்ஸ் நேம் இன் இங்கிலிஷ் அண்ட் இங்கிலீஷ்

Spanish Cherryமகிழம்பூ
Arabian Jasmine குண்டு மல்லி
Cobra saffronநாகப்பூ
Tuberoseசம்பங்கி
Ixoraஎருக்கம் பூ
Globe amaranthவாடாமல்லி
Butterfly peaசங்குப்பூ
Balsamபிசின் பூ
Blue water lilyநீலாம்பல்
Cockscombகோழி பூ
Crape Jasmineநந்தியாவட்டை
Damascus roseபன்னீர் ரோஜா
Daturaவெள்ளை ஊமத்தை மலர்
Elephant creeperகடற்பாலை
Frangipaniப்ளுமேரியா மலர்
Fragrant screw Pineதாழம்பூ
Firecracker flowerகனகாம்பரம்
Gloriosa Lilyசெங்காந்தள்
Garden Cosmosஅகிலம் பூ
Indian Tulipபூவரசம் பூ
Kurinjiகுறிஞ்சி மலர்
Madagascar periwinkleநித்திய கல்யாணி பூ
Mumsசெவ்வந்திப் பூ
Paper flowerகாகித பூ
Star gloryமயிர்மாணிக்கம்
Spyder Lilyசிலந்தி அல்லி மலர்
Safflowerகுசம்பப்பூ
Yellow oleanderஅலரி பூ
White ginger Lilyசுகந்தி மலர்
Anjani flowerகாசாம்பூ

Flowers name in English and Tamil

Flowers name in English and Tamil

Flowers name in EnglishFlowers name in Tamil
Gulmohar flowerகுல்மோகர் மலர்
Yoshino Cherry ஜப்பானிய செர்ரி மலர்
Ziniaநிறவாத பூ
Butterfly orchidபட்டாம்பூச்சிப் பூ
Queen Crepe myrtleகதலி மலர்
Green shrimp plantநீலாம்பரி மலர்
Marvel of Peruஅந்தி மந்தரை பூ
Begoniaகல்தாமரை பூ
Petuniaபொய் குழல் பூ
Cosmosபேரண்டப் பூ
Snapdragonஸ்னாப் டிராகன் மலர்
Begoniaசங்கு நாராயண சஞ்சீவி பூ
PrimRoseகோலுருச்சி மலர்
African Daisyஆப்பிரிக்க வெளிராத பூ
Panzyசெங்கரு நீல மலர்
Bhindiநெருஞ்சி மலர்
Flame of the forestபலாசம் பூ
Gallant Soldierகிணற்றுப் பாசான்
Peacock flowerமயில் கொன்றை
Rangoon creeperரங்கூன் மல்லி
Coral Jasmineபவளமல்லி
Sweet granadillaகிருஷ்ணகமல மலர்
Tanner’s cassiaஆவாரம் பூ
Champak flowerசெண்பக பூ
Pink Jasmineஜாதிமல்லி

உலகில் எத்தனையோ மலர்கள் இருந்தாலும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில முக்கியமான மலர்கள் உள்ளன. அந்த வகையில் பூக்களின் பெயர் ஆங்கிலத்திலும் தமிழிலும் (Flowers name in English and Tamil) மேல இடம்பெற்றுள்ளன.

- Advertisement -

Flowers name in Tamil and English

பூக்களில் பல வகைகள் உண்டு. அதில் வாசனை மிகுந்த மலர்கள் ஒருவகை என்றால், மருத்துவ குணம் கொண்ட மலர்களும் பல வகைகளில் உள்ளன. மேலும் பெண்களுக்கேற்ற அலங்கார மலர்கள் எண்ணிலடங்காதவைகளாக உள்ளன. பொதுவாக இந்திய கலாச்சாரத்தில் மலர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து விதமான சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

தோட்டக் கலையில் மலர் செடிகள் முக்கிய இடம் பெறுகின்றன. நமது வீட்டை அலங்கரிக்க பல வகையான மலர் செடிகளை நாம் பயன்படுத்தலாம். குறிப்பாக வீட்டின் முன்பக்கத்தை அலங்கரிக்க வண்ணமயமான மலர்செடிகளை நட்டு வளர்க்கலாம். வீட்டின் முன்பாக வண்ண மலர் செடிகளில் மலர்கள் பூத்து குலுங்கும் போது வீட்டில் இருப்பவர்களின் மனம் உற்சாகத்துடன் இருக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது.

பல வண்ண மலர் செடிகளை நாம் வளர்க்க விரும்பினாலும், ஒரு சில வகை மலர்ச் செடிகள் நம் நாட்டின் தட்பவெட்ப சூழ்நிலைக்கேற்ப வளராது. எனவே நமது இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கேற்ற மலர் செடிகளை வாங்கி வளர்த்து, இந்த மண்ணின் வளத்தை நாம் பெருக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -