- Advertisement -
தங்கம் விலை

Gold rate : இன்று தங்கம் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது – பங்குனி 22 விளம்பி

வெள்ளிக்கிழமையான இன்று (05-04-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,021.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,168.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,168..00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,344.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை விட இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை பத்து ருபாய் உயர்ந்துள்ளது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.50 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையை காட்டிலும் இன்று கிராம் வெள்ளியின் விலை பத்து பைசா உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பெரிய அளவில் விலையேற்றம் இல்லை. எனினும் கடந்த இரண்டு தினங்களாக தங்கம், வெள்ளி விலையேற்றம் காணப்படுகிறது. வரும் நாட்களில் மேலும் இவற்றின் விலை உயர வாய்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -
Published by