- Advertisement -
மந்திரம்

தோஷங்கள் நீங்க நவகிரக மூல மந்திரம்

ஜோதிட சாஸ்திரப்படி 9 கிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டே ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கும் அனைத்து இன்ப துன்பங்களும் தீர்மானிக்க படுகிறது. ஆகையால் நவகிரங்கங்களை வழிபட்டால் நமது வழியில் உள்ள பல தடைகளை நம்மால் எளிதில் கலைத்தெரிய முடியும். அந்த வகையில் தோஷங்களை போக்கி செழிப்பான வாழ்வு தரும் நவகிரக மூல மந்திரம் இதோ.

சூரியன் மூல மந்திரம் :

ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய
ஆதித்யாய ஸ்வாஹா

- Advertisement -

சந்திரன் மூல மந்திரம் :

ஓம் ஸ்ரீம் க்ரீம் ஹம் ரம் சம் சந்த்ராய நம

அங்காரகள் / செவ்வாய் மூல மந்திரம் :

ஐம் ஹ்மெளம் ஸீம்த்ராம் கம் க்ரஹாதிபதயே
பெளமாய ஸ்வாஹா

- Advertisement -

புதன் மூல மந்திரம் :

ஓம் ஹ்ராம் க்ரோம் ஜம் க்ரஹ நாதாய புதாய ஸ்வாஹா

பிரகஸ்பதி / குரு மூல மந்திரம் :

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ப்லீம் ஐம் க்லெளம் க்ரஹாதி
பதயே ப்ருஹஸ்பதயே வீம் டஸ்ரீம்ட: ஐம்ட:ஸ்வாஹா

- Advertisement -

சுக்கிரன் மூல மந்திரம் :

ஓம் ஐம் ஜம் கம் க்ர ஹேச்வராய சுக்ராய நம:

சனி மூல மந்திரம் :

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ரவா;த்தினேச்சநச
ராய க்லீம் ஜம் ஜெள ஸ்வாஹா

ராகு மூல மந்திரம் :

ஓம் க்ரீம் க்ரீம் ஹீம் டம் டங்கதாரிணே
ராஹவே ரம் ஹ்ரீம் ஸ்ரீம் பைம் ஸ்வாஹா

கேது மூல மந்திரம் :

ஓம் ஹ்ரீம் க்ரூம் க்ருர ரூபிணே கேதவே ஐம்
ஸெள: ஸ்வாஹா

இதையும் படிக்கலாமே:
விஷ்ணுவின் 1000 நாமங்களை கூறிய பலன் தரும் அற்புத மந்திரம்

உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகத்தின் நிலை சரி இல்லையோ அந்த கிரகத்தான் மூல மந்திரத்தை தினமும் 9 முறை ஜபிக்கலாம். அனைத்து கிரகங்களின் மூல மந்திரத்தை ஜபிப்பதால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

English overview:
Here we have Navagraha moola mantra in Tamil. This is also called as 9 graha mantra in Tamil or 9 navagraha mantra in Tamil.

- Advertisement -