விஷ்ணுவின் 1000 நாமங்களை கூறிய பலன் தரும் அற்புத மந்திரம்

Perumal

மஹாபாரதத்தில் தர்மன் மற்றும் பீஷ்மரை பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அதில் பீஷ்மர் தருமனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்தார். விஷ்ணு சஹஸ்ரநாமம் என்றழைக்கப்படும் அந்த மந்திரத்தில் விஷ்ணுவின் 1000 ஆயிரம் நாமங்கள் மந்திரமாக கோர்த்து இணைக்கப்பட்டிருக்கும். அத்தகைய ஒரு சிறப்பு வாய்ந்த மந்திரத்தை கூறிய பலனை நாம் கீழே உள்ள மந்திரம் அதை கூறுவதன் மூலம் அடையலாம்.

Lord-Rama

மந்திரம்:
ஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே |
ஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே ||

விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது பல பக்கங்கள் கொண்ட மந்திரம். மேலே உள்ள ராம நாம மந்திரத்தை கூறுவதன் பலனாக பெருமாளை வழிபட்ட பலனையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கூறிய பலனையும் நம்மால் எளிதில் பெற இயலும். இந்த மந்திரத்தை நாம் எத்தனை முறை ஜபித்தாலும் அதற்கேற்ப பகவான் நமக்கு பலன்களை வாரி வழங்குவார்.

இதையும் படிக்கலாம்:
கெட்ட கனவு கண்டால் கூற வேண்டிய பரிகார மந்திரம்

English Overview:
Here we have Lord Rama mantra in Tamil. This mantra is equal to Vishnu Sahasranamam. So if one chant this mantra then he will get the Grace of Lord Vishnu as well as Lord Rama. This is equal to worshiping Lord Vishnu.