
முன்பெல்லாம் பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் செம்புப் பாத்திரங்கள் புழக்கத்தில் இருந்தது அதிலும் தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் பானை டம்பளர் போன்றவை அதிக அளவு பயன்படுத்தி வந்தார்கள். இப்போதெல்லாம் அப்படியான பாத்திரங்களை யாரும் பயன்படுத்துவதில்லை காரணம் அதை அடிக்கடி தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும் அப்படி தேய்த்து சுத்தப்படுத்துவதும் சிரமமான காரியம் தான்.
இந்த காரணங்களால் தான் செம்பு பாத்திரங்களை நீங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் இப்போது அதை எடுத்து பயன்படுத்த ஆரம்பிங்கள் ஏனென்றால் செம்பு பாத்திரங்களை சுலபமாக தேய்ந்து அதிக நாள் கருக்காமல் இருக்க ஒரு எளிய வழிமுறையை தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த முறையில் சுத்தப்படுத்த முதலில் நாம் கோலமாவு எடுத்துக் கொள்ள வேண்டும் கோலமாவு இப்பொழுதெல்லாம் இருந்தாலும் யார் வீட்டில் இருப்பதில்லை இல்லை எனில் கடைகளில் இருக்கும் உள்ளங்கள் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு டீஸ்பூன் தூள் உப்பு சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து விடுங்கள்.
அதன் பிறகு நம் வீட்டில் தேவையில்லை என தூக்கிப் போடும் எலுமிச்சை பழங்கள் காய்ந்தது இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் புதிதாகவும் வாங்கிக் கொள்ளுங்கள் ஒரு எலுமிச்சைப்பழத்தில் சாரி முழுவதுமாக இதில் சேர்த்துக் கொள்ளுங்கள் எலுமிச்சை பழச்சாறு சேர்த்தவுடன் இது நுரைத்து பொங்கி வரும் அதன் பிறகு இதை நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்களிடம் உள்ள பழைய செட்டு பாத்திரங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் அது பூஜை பாத்திரங்கள் அல்லது வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் தண்ணீர் பாட்டில் எதுவாக இருந்தாலும் அதை எடுத்து அதன் மேல் நீங்கள் கலந்து வைத்து விடுங்கள் இதை உங்கள் கைகளாலே லேசாக தேய்த்தாலே போதும் பனிச்சென்று மாறிவிடும் இதற்கு ஸ்கிரப்பார்லிக் என எதையுமே சேர்த்து தேய்க்க வேண்டிய அவசியம் கிடையாது.
இதையும் படிக்கலாமே: வீட்டை சுத்தம் செய்யும் முறை
அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு இந்த பாத்திரத்தை அதன் வியப்பின் வீரம் இல்லாமல் துணி வைத்து துடைத்த பிறகு நல்ல வெயிலில் காயவைத்து எடுத்து பயன்படுத்துங்கள் இப்படி சுத்தம் செய்து காய வைத்து பயன்படுத்தும் பொழுது உடனே கருத்தும் போகாது இந்த எளிய குறிப்பை பயன்படுத்தி நீங்களும் உங்கள் வீட்டில் உள்ள செத்துப் பாத்திரங்களை எப்போது ம் கொள்ளலாம் ட்ரை பண்ணி பாருங்க.